கேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்!…கேம் சென்ட்டிமெண்ட்டை உடைக்குமா அஞ்சான்!…
சென்னை:-கோச்சடையான் படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் கேம் வெளியிடப்பட்டது. இப்படத்தை அடுத்து விஜய் இயக்கிய சைவம் படத்திற்கும் கேம் உருவாக்கப்பட்டது. இந்த கேமை உருவாக்கியவர்கள் நடிகர் நாசரின் மகன் பைசலும், அவரது நண்பர்களும். இவர்கள்தான் பின்னர் சாலை விபத்தில் சிக்கினர். கோச்சடையான்,