செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் சைவம் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…

8.யாமிருக்க பயமே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த யாமிருக்க பயமே
திரைப்படம் சென்னையில் மொத்தம் 40 ஷோவ்கள் ஓடி ரூ.2,67,360 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.கோச்சடையான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த கோச்சடையான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 32 ஷோவ்கள் ஓடி ரூ.1,66,740 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.என்ன சத்தம் இந்த நேரம்:-
கடந்த வாரம் வெளியான என்ன சத்தம் இந்த நேரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ.2,25,176 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 6ம் இடத்தை பெற்றுள்ளது.
5.மஞ்சப்பை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த மஞ்சப்பை
திரைப்படம் சென்னையில் மொத்தம் 132 ஷோவ்கள் ஓடி ரூ.16,79,358 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.அதிதி:-
கடந்த வாரம் வெளியான அதிதி திரைப்படம் சென்னையில் மொத்தம் 57 ஷோவ்கள் ஓடி ரூ.8,06,458 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.முண்டாசுபட்டி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த முண்டாசுபட்டி
திரைப்படம் சென்னையில் மொத்தம் 168 ஷோவ்கள் ஓடி ரூ.19,90,632 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.வடகறி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த வடகறி திரைப்படம் சென்னையில் மொத்தம் 220 ஷோவ்கள் ஓடி ரூ.44,10,720 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது.
1.சைவம்:-
கடந்த வாரம் வெளியான சைவம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 129 ஷோவ்கள் ஓடி ரூ. 34,45,689 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி