Day: July 25, 2014

‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் திரிஷா…!‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் திரிஷா…!

கங்கனா ரணாவத் நடிப்பில் விகாஷ் பால் இயக்கிய இந்திப் படம் ‘குயின்’. படம் வெளியாகி எல்லாதரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் ரீமேக் உரிமையை இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் வாங்கினார். ஹீரோயினை மையமாகக் கொண்ட இப்படத்தில் நடிக்க ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா போன்ற

கௌதம் மேனன் படத்தில் அஜித் மகளாக நடிக்கும் அனிகா…!கௌதம் மேனன் படத்தில் அஜித் மகளாக நடிக்கும் அனிகா…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா , அருண் விஜய் நடிக்கும் படம் ‘தல 55’. வீரம் படத்திற்குப் பிறகு அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம். கௌதம் மேனன் படம் என்றாலே ஹீரோக்கள் ஸ்டைலாகவும் மேலும் இதுவரை பார்க்காத

‘லிங்கா’வின் பிரம்மாண்ட செட்டில் அனுஷ்காவுடன் டூயட் ஆடிய ரஜினிகாந்த்…!‘லிங்கா’வின் பிரம்மாண்ட செட்டில் அனுஷ்காவுடன் டூயட் ஆடிய ரஜினிகாந்த்…!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் படம் ‘லிங்கா’. ரஜினி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சந்தானம், தேவ் கில், ஜெகபதி பாபு, விஜயகுமார், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரும்

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சியான் விக்ரம்…!கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சியான் விக்ரம்…!

ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகிறது. இப்படத்தையடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் முடிந்ததும்

விஷாலுக்கு தம்பியாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்…!விஷாலுக்கு தம்பியாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்…!

தற்போது ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தில் நடித்துவருகிறார் விஷால். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ‘பூஜை’ படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தில் நடிக்கிறார் விஷால். இப்படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். ‘மெரினா’, ‘எதிர்நீச்சல்’, ‘மான்கராத்தே’ போன்ற படங்களில்

அஜித் – திரிஷாவின் காதல் பாடலுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்…!அஜித் – திரிஷாவின் காதல் பாடலுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘தல 55’. படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் அனைவரும் தல 55 என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர். இப்படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதில் தாமரை எழுதிய ஒரு பாடலை

விஜயன் மற்றும் பரோட்டா சூரி பெரிய நடிகர்கள் ஆன கதை – பாக்யராஜ் பேச்சு..!விஜயன் மற்றும் பரோட்டா சூரி பெரிய நடிகர்கள் ஆன கதை – பாக்யராஜ் பேச்சு..!

துருவா, மிருதுளா ஜோடியாக நடித்துள்ள படம் ‘‘திலகர்’’. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ளார். துருவாவை நாயகனாக அறிமுகப்படுத்தும் விழாவில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பேசியதாவது:– நான் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்ட காலத்தில் கலர் கலராக டிரெஸ் போட்டு வந்தவர்களை பார்த்தேன். நமக்கு கதாநாயகன்

காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் – தமன்னா அதிரடி…!காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் – தமன்னா அதிரடி…!

இந்தியில் தயாராகும் என்டர்டெய்ன்மென்ட் படத்தில் அக்சய்குமார் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. அடுத்த மாதம் இப்படம் ரிலீசாகிறது. இதையொட்டி மும்பையில் தமன்னா பேட்டி அளித்தார்.அப்போது தனது திருமணம் பற்றிய முடிவுகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:– நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். பெற்றோர்

அஜித்துடன் மற்றொரு வேடத்தில் நடிக்கும் லேடி அஜித்…!அஜித்துடன் மற்றொரு வேடத்தில் நடிக்கும் லேடி அஜித்…!

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா இருவரும் நடிக்கின்றனர். நாளுக்கு நாள் இப்படத்தின் சுவாரஸ்யமான செய்திகள்

‘குயின்’ பட ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை…!‘குயின்’ பட ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை…!

இந்தியில் கங்கணா ரணாவத் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘குயின்’. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர். இதன் ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி வைத்துள்ளார் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான