செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சியான் விக்ரம்…!

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சியான் விக்ரம்…!

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சியான் விக்ரம்…! post thumbnail image
ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகிறது. இப்படத்தையடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் முடிந்ததும் கௌதம் மேனனுடன் கைகோர்க்க இருக்கிறார் விக்ரம்.கௌதம் மேனன் தற்போது அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இப்படத்திற்கு அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி