Day: July 18, 2014

வேலையில்லா பட்டதாரி (2014) திரை விமர்சனம்…வேலையில்லா பட்டதாரி (2014) திரை விமர்சனம்…

என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தன்னுடைய அப்பாவான சமுத்திரக்கனியிடம் திட்டு வாங்கிக் கொண்டே எப்போதும் சும்மாவே சுற்றித் திரிகிறார் நாயகன் தனுஷ்.அவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அமலாபாலுக்கும் காதல் வருகிறது. திடீரென ஒரு நாள் தனுஷின் அம்மா சரண்யா பொன்வண்ணன் மாரடைப்பில்

‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை துறந்தார் சிம்பு!…‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை துறந்தார் சிம்பு!…

சென்னை:-சிம்பு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானபோது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டார். கதாநாயகனாக நடிக்க துவங்கியதும் யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சேர்ந்தது. படங்களில் அவரது பெயருக்கு முன் இந்த பட்டம் சேர்க்கப்பட்டது. ரசிகர்களும் ‘யங் சூப்பர் ஸ்டார்

18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்!…18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்!…

புதுடெல்லி:-மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. 2015க்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18000 பேரை குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது தகவல் தொழில்நுட்ப துறையில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில்

டாப்லெஸ் போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!…டாப்லெஸ் போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!…

சென்னை:-ஏ.எல். விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படம் மூலம்தான் தமிழுக்கு வந்தார் ஏமி ஜாக்சன். ஹாலிவுட் கவர்ச்சிப்புயலான இவர், அதற்கு முன்பெல்லாம் அங்குள்ள திரைப்படங்கள் மட்டுமின்றி, மாடலிங் துறையில் கொடிகட்டிப்பறந்தவர். அதிலும் இவர் ஆடையின்றி நடித்த சில விளம்பரப்படங்கள் ஹாலிவுட்டையே பற்றி எரிய

நடிகை அனுஷ்காவை கவர்ந்த பாலிவுட் ஹீரோக்கள்!…நடிகை அனுஷ்காவை கவர்ந்த பாலிவுட் ஹீரோக்கள்!…

சென்னை:-நடிகை அனுஷ்கா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். தற்போது அவர் தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு மொழிகளிலுமே அவருக்கு அதிகப்படியான படவாய்ப்புகள் கிடைத்து வந்ததால், தாய்மொழியான கன்னடத்தில் நடிப்பதில் கூட அவர் ஆர்வம் காட்டவில்லை. முக்கியமாக, அசின், தமன்னா போன்று எப்போது

நள்ளிரவில் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டிய ஹீரோ ஹீரோயின்!…நள்ளிரவில் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டிய ஹீரோ ஹீரோயின்!…

சென்னை:-மறந்தேன் மெய்மறந்தேன் படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் படம் யாகாவராயினும் நாகாக்க. இடையில் வல்லினம், கோச்சடையான் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ஆதிக்கு ஜோடியாக நடிப்பவர் கன்னட நடிகை நிக்கி கல்ராணி. 1983 என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி,

குழந்தைக்காக தாய்லாந்து செல்லும் சீனர்கள்!…குழந்தைக்காக தாய்லாந்து செல்லும் சீனர்கள்!…

தாய்லாந்து:-கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தேர்வு செய்யும் சிகிச்சை முறை, தாய்லாந்தில் பிரபலமாக நடந்து வருகிறது. இங்குள்ள செயற்கை கருவூட்டல் மையங்களில் சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த ஏராளமான தம்பதியினர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து

கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் ஓவியம் வரையும் பெண்!…கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் ஓவியம் வரையும் பெண்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேரி பிரிஸ்டன் (வயது 27)என்ற பெண் நிறைமாத கர்ப்பிணிகளின் வயிற்றில் அவர்கள் விரும்பும் படங்கள் வரைவதையே தொழிலாக கொண்டுள்ளார். பல கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களின் உள்ள படங்கள் மற்றும் பிடித்த திரைப்படங்களில் வரும் கேரக்டர்களின்

படப்பிடிப்பில் நடிகை அனன்யா செய்த அட்டகாசம்!…படப்பிடிப்பில் நடிகை அனன்யா செய்த அட்டகாசம்!…

சென்னை:-மலையாளத்தில் வெளிந்த காக்டெய்ல் என்ற படம் தமிழில் அதிதி என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். சமீபத்தில் ரிலீசானது. அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கி இருந்தார். நந்தா, அனன்யா நடித்திருந்தார்கள். இதனை ராமகிருஷ்ணன் என்பவர் தயாரித்திருந்தார். அவரது மகன்

தமிழுக்கு வரும் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப்!…தமிழுக்கு வரும் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப்!…

சென்னை:-டாம் க்ரூஸ், கேமரூன் டயஸ் நடித்த ஹாலிவுட் படமான ‘நைட் அன்ட் டே’ படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீ-மேக் படமான ‘பேங் பேங்’ படத்தில் ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். இப்படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில்