Day: July 18, 2014

அஜித் வேடத்தில் நடிக்கும் சல்மான் கான்!…அஜித் வேடத்தில் நடிக்கும் சல்மான் கான்!…

சென்னை:-அஜித் நடித்து வெற்றியடைந்த வீரம் படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்கிறார்கள். தமிழில் அஜித் நடித்த வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவே ஹிந்தி ரீ-மேக்கையும் இயக்குகிறார். ஐந்து அண்ணன் – தம்பிகள் பற்றிய இக்கதையில் சல்மான் கானின்

சல்மான் கானின் பாதுகாப்புக்கு பல லட்சங்கள் செலவு செய்த தயாரிப்பாளர்!…சல்மான் கானின் பாதுகாப்புக்கு பல லட்சங்கள் செலவு செய்த தயாரிப்பாளர்!…

மும்பை:-சல்மான் கான் ‘வான்டட்’ படத்தில் நடித்ததற்குப் பிறகு அவருடைய இமேஜ் உச்சத்திற்குப் போய்விட்டது. அவர் நடித்து வெளிவரும் படங்கள் எல்லாமே சர்வசாதாரணமாக வெற்றியைப் பெறுகின்றன. ஷாரூக் கான், அமீர் கான் உட்பட பலரை பின்னுக்குத் தள்ளி வசூல் நாயகனாக உயர்ந்து நிற்கிறார்.

லிங்கா படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழவில்லை – கே.எஸ்.ரவிக்குமார் அறிவிப்பு!…லிங்கா படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழவில்லை – கே.எஸ்.ரவிக்குமார் அறிவிப்பு!…

சென்னை:-கோச்சடையான் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு விதமான வேடங்களில் அவர் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தவர்கள் இப்போது ஐதராபாத்தில் சரித்திரகால செட் அமைத்து படமாக்கி வருகின்றனர். முதலில் அரண்மனை செட் அமைத்து படமாக்கியவர்கள்,

எய்ட்ஸ் நோய் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம் – ஐ.நா. தகவல்!…எய்ட்ஸ் நோய் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம் – ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து கடந்த 2013-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு குறித்து ஐ.நா. சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிய –

சதுரங்க வேட்டை (2014) திரை விமர்சனம்…சதுரங்க வேட்டை (2014) திரை விமர்சனம்…

சிறு வயதிலேயே வறுமை, தாயின் வைத்தியச் செலவுக்காக பணம் இல்லாத சூழ்நிலை, துரோகம் என எல்லாவற்றிலும் விரக்தியான நடராஜ், பணம் தான் வாழ்க்கையில் எல்லாம், இந்த பணத்தை சம்பாதிக்க என்னன்னவோ செய்யும் போது, அந்த பணத்தை சம்பாதிக்க தான் என்னவெல்லாம் செய்யலாம்

2020க்குள் செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு விண்கலம் – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு!…2020க்குள் செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு விண்கலம் – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு!…

மும்பை:-மும்பையில் உள்ள டாடா அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் கீர்த்தி மற்றும் ஜெய்ஹிந்த் கல்லூரி மாணவர்களும், விஞ்ஞானிகளும் கலந்துகொண்ட அறிவியல் கருத்தரங்கு ஒன்று நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விருந்தினராக இஸ்ரோ மையத் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது வரும் 2017- 20-ம்

காமன்வெல்த் போட்டியில் இருந்து சாய்னா விலகல்!…காமன்வெல்த் போட்டியில் இருந்து சாய்னா விலகல்!…

புது டெல்லி:-காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்லோவ் நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் திடீரென விலகி உள்ளார். கொப்பளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்து

போதையில் முத்தமிட்டுக்கொண்ட முன்னணி நடிகைகள்!…போதையில் முத்தமிட்டுக்கொண்ட முன்னணி நடிகைகள்!…

சென்னை:-பாலிவுட் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட்டிலும் வந்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹீரோ, ஹீரோயின் முத்தக்காட்சிகள் தற்போது உள்ள தமிழ் சினிமாவில் சாதரணமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த விருது வழங்கும் விழா முடிந்த பிறகு, பார்ட்டி ஒன்று நடந்துள்ளது. இதில் ஸ்ருதிஹாசனும்,

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க இயக்குனர் சேரனின் புதிய திட்டம்!…திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க இயக்குனர் சேரனின் புதிய திட்டம்!…

சென்னை:-புதிய படங்களை டி.வி.டி. மூலம் வீடுகள் தோறும் வினியோகிக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை டைரக்டர் சேரன் தொடங்கியிருக்கிறார். இந்த திட்டத்துக்கு அவர், ‘சினிமா டு ஹோம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.டி.டி.எச், இண்டர்நெட், கேபிள் டி.வி, டி.வி.டி. உள்பட பல வழிகளில்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!…இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!…

சென்னை:-20 ஆண்டுகளாக இசைத்துறையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புரிந்து வரும் சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைக் கல்லூரி, ரகுமானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது.அக்டோபர் 24ம் தேதி ப்ரிக்லீ இசைக் கல்லூரியில் நடைபெறும் ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட