Day: July 18, 2014

வில்லங்கமாக பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் நடிகை பிரியாஆனந்த்!…வில்லங்கமாக பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் நடிகை பிரியாஆனந்த்!…

சென்னை:-அரிமா நம்பி படத்தில் மது அருந்தி விட்டு தள்ளாடியபடி நடித்துள்ள ப்ரியா ஆனந்த் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் எங்கு சென்றாலும் அதைப்பற்றியே கேள்வி கேட்கிறார்களாம். மொபைல், பேஸ்புக் என்று யார் யாரோ அவரை தொடர்பு கொண்டு, ஒரு தமிழ்நாட்டு பெண் இதுமாதிரி

ஹீரோயின் ஆனார் நடிகை ஹீபா படேல்!…ஹீரோயின் ஆனார் நடிகை ஹீபா படேல்!…

சென்னை:-ஜெய், நஸ்ரியா நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பவர் ஹீபா படேல். இதுதான் அவருக்கு சினிமா அறிமுகம். முஸ்லிமாக வேஷமிட்டு நஸ்ரியாவை காதலிக்கும் ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கும் முஸ்லிம் பெண் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம்

‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் இணையும் டாப்ஸி!…‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் இணையும் டாப்ஸி!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கும், ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு – நயன்தாரா நடித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இதில் சிம்புவும், நயன்தாராவும் தீவிர காதலர்கள். ஒரு கட்டத்தில் சிம்புவுக்கு முன்பு ஒரு காதல் இருந்தது நயன்தாராவுக்கு தெரியவருகிறது.

விருது விழாக்களில் குத்தாட்டம் போடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!…விருது விழாக்களில் குத்தாட்டம் போடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!…

சென்னை:-கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சின்ன வயதிலேயே முறைப்படி சங்கீதம் கற்றவர். இசைக் கலைஞராக வர வேண்டும் என்று எண்ணியவர் அவரே எதிர்பாராத தருணத்தில் நடிகையாவிட்டார். நடிகையான பிறகு, எந்த சமயத்துலேயும் என்னோட அப்பா அம்மா பேரைக் கெடுக்க மாட்டேன் என்று

லிங்காவில் ரஜினியுடன் இணையும் பிரபு!…லிங்காவில் ரஜினியுடன் இணையும் பிரபு!…

சென்னை:-ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. அவருடன் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்போது

ஸ்டார் பாடகியானார் நடிகை ஆண்ட்ரியா!…ஸ்டார் பாடகியானார் நடிகை ஆண்ட்ரியா!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அப்போதில் இருந்தே பின்னணியும் பாடத் தொடங்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து அவர் பாடிய கூகுள் கூகுள் என்ற பாடல்

ஓரினசேர்க்கைக்கு மறுத்த தோழியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவி!…ஓரினசேர்க்கைக்கு மறுத்த தோழியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவி!…

நாகர்கோவில்:-குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ராணி (20). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வி (20)(இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளன). பள்ளியில் படிக்கும் போதே இணைபிரியா தோழிகளாக இருந்த இருவரும், ஒரே பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர். இந்நிலையில், ராணிக்கும் செல்விக்கும் ஓரின

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

இந்தியா – இங்கிலாந்துக்கு 2வது டெஸ்ட்: சதம் அடித்தார் ரஹானே!…இந்தியா – இங்கிலாந்துக்கு 2வது டெஸ்ட்: சதம் அடித்தார் ரஹானே!…

லண்டன்:-இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்

மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!… 295 பேர் பலி…மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!… 295 பேர் பலி…

கீவ்(உக்ரைன்):-ரஷியாவுக்கு அருகில் உள்ள நாடு உக்ரைன். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷியாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். சமீபத்தில் உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதி, தனிநாடாக பிரகடனம் செய்துவிட்டு, பிறகு ரஷியாவுடன் இணைந்தது.அதே பாணியில், கிழக்கு உக்ரைன்