ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாணியில் உருவாகும் ‘அஞ்சான்’!…ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாணியில் உருவாகும் ‘அஞ்சான்’!…
சென்னை:-சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் ‘அஞ்சான்’ இப்படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார்.லிங்குசாமி ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார்.அவர் ஒருமுறை ‘பாட்ஷா’ மாதிரி ஒரு படம் எடுத்தால் தான் என் மனம் நிம்மதி அடையும் என்று ஒரு பேட்டியில் சொன்னார். ‘அஞ்சான்’