Day: February 19, 2014

நஸ்ரியாவுக்காக ஸ்கிரிப்ட்டை மாற்றிய இயக்குனர்!…நஸ்ரியாவுக்காக ஸ்கிரிப்ட்டை மாற்றிய இயக்குனர்!…

சென்னை:-நய்யாண்டி ஹீரோயின் நஸ்ரியா நசிம் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலை மணக்க உள்ளார். இதையடுத்து புதிய படங்கள் ஒப்புக்கொள்வதை குறைத்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் விக்ரம் பிரபு ஜோடியாக ‘தலப்பாக்கட்டி‘ என்ற படத்தில் நடிக்க அவரது கால்ஷீட் கேட்டு அணுகினார் இயக்குனர் சத்யசிவா.

நடிகையின் வாய்ப்பை பறித்த பூனம்!…நடிகையின் வாய்ப்பை பறித்த பூனம்!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வந்தனா குப்தா. இவர் அடுத்ததாக பிரேம் ஜோடியாக மஸ்த் மொஹப்பத் என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் திடீரென அவர் நீக்கப்பட்டு பூனம் பஜ்வா நடிக்க தேர்வாகியுள்ளார். பிரேமுடன் பூனம் பஜ்வாவுக்கு ஏற்பட்ட

‘உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்’… புதுமுக இயக்குனரை பரவசப்படுத்திய சூர்யா!…‘உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்’… புதுமுக இயக்குனரை பரவசப்படுத்திய சூர்யா!…

சென்னை :-ராஜூமுருகன் டைரக்‌ஷனில் ரெடியாகியிருக்கும் குக்கூ படத்தின் ஆடியோ பங்ஷனில் சூர்யா கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியவதாவது : எல்லாருக்கும் ஒரு தூண்டுதல் வேண்டும். அப்படி இருந்தா தான் ஒரு பாதை கெடைக்கும். கமல் சார் போட்டுக் கொடுத்த பாதையில் இப்போதும்

கருவை சுமக்கும் 84 வயது பாட்டி!…கருவை சுமக்கும் 84 வயது பாட்டி!…

பிரேசில்:-பிரேசில் நாட்டை சேர்ந்த 84 வயது பெண்ணுக்கு பல ஆண்டாக வயிற்று வலி ஏற்பட்டு தொல்லை கொடுத்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டார். இந்த வலியானது அவரது 40–வது வயது பிரசவ காலத்தில் இருந்தே தொடர்கதையாக இருந்தது. சமீபத்தில்

முகத்தில் தாடி-மீசையுடன் வாழும் பெண்!…முகத்தில் தாடி-மீசையுடன் வாழும் பெண்!…

லண்டன்:-இங்கிலாந்தில் உள்ள பெர்ஷையர் நகரை சேர்ந்த பெண் கர்னாம் கவுர் (23), இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.11 வயதாக இருந்த போது ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ என்ற அதிசய நோய் இவரை தாக்கியது. இதனால் அவரது முகத்தில் தாடி, மீசை முளைக்க

அணு உற்பத்திக்கு எதிராக போராடிய 84 வயது கன்னியாஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!…அணு உற்பத்திக்கு எதிராக போராடிய 84 வயது கன்னியாஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் டென்னெஸ்ஸீ மாநிலத்தில் அணு உற்பத்திக்கு தேவையான யுரேனியம் என்ற கணிமத்தை சேமித்து வைக்கும் அரசு கிடங்கு உள்ளது.வெடிகுண்டுகளை தயாரிக்கும் ஆற்றல் வாய்ந்த உயர்தர யுரேனியம் இங்கு சேமித்து, பாதுகாக்கப்படுகின்றது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதிக்கு கடந்த 28-07-2012 அன்று

பூமியை தாக்க வரும் ராட்சத விண்கல்!…பூமியை தாக்க வரும் ராட்சத விண்கல்!…

லண்டன்:-விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன. இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து

நண்பர்களால் ரூ.85 கோடி இழந்தேன் டைரக்டரின் பரபரப்பு புகார்…நண்பர்களால் ரூ.85 கோடி இழந்தேன் டைரக்டரின் பரபரப்பு புகார்…

ஐதராபாத்:-போக்கிரி தெலுங்கு படத்தை இயக்கியவர் புரி ஜெகன்னாத். தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இந்தியிலும் படம் இயக்கியுள்ளார். இவர் திவாலானதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இது பற்றி விளக்கம் எதுவும் அளிக்காமல் இருந்து வந்தார் புரி. இப்போது அது பற்றி

ஃபுல் டைம் பாய்பிரண்ட் தேவையில்லை நடிகை கங்கனா!…ஃபுல் டைம் பாய்பிரண்ட் தேவையில்லை நடிகை கங்கனா!…

மும்பை:-தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத். அவர் கூறியது: எனக்கு சில பாய்பிரண்டுகள் இருந்தது உண்மைதான். அவர்களை பிரிந்துவிட்டேன். அதற்கு காரணம் ஆராய விரும்பவில்லை. ஆனால் அவர்கள் சொல்கிறபடி கேட்டுக்கொண்டு, அவர்கள் விரும்புகிறபடி

மீண்டும் வருகிறார் ‘முள்ளும் மலரும்’ மகேந்திரன்!…மீண்டும் வருகிறார் ‘முள்ளும் மலரும்’ மகேந்திரன்!…

சென்னை:-உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்பட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. அடுத்த மாதம் தொடக்கத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது. ஒரே மாதத்தில்