Day: February 19, 2014

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை படமாகிறது… அதில் அஞ்சலி நடிக்கிறார்?…கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை படமாகிறது… அதில் அஞ்சலி நடிக்கிறார்?…

சென்னை:-தூக்கில் தொங்கி இறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான டர்ட்டி பிக்சர் படம் வெற்றிகரமாக ஓடியதால் சர்ச்சைக்குரிய நடிகைகள் வாழ்க்கையை படமாக்க பட அதிபர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பழைய கவர்ச்சி நடிகை ஷகிலா தனது வாழ்க்கையை

ரூ.5 லட்சத்துக்கு கணவனின் கிட்னியை விற்ற மனைவி காதலனுடன் ஓட்டம்!…ரூ.5 லட்சத்துக்கு கணவனின் கிட்னியை விற்ற மனைவி காதலனுடன் ஓட்டம்!…

காளஹஸ்தி:-ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வேட்டபாளையம் மண்டலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருபாராவ். இவரது மனைவி கவுரிதேவி. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு

வரைய கூடாத படத்தை டாட்டூ வரைந்தவருக்கு ஒருவருடம் ஜெயில்…வரைய கூடாத படத்தை டாட்டூ வரைந்தவருக்கு ஒருவருடம் ஜெயில்…

சீனா:-சீனாவில் உள்ள ஒரு இளைஞர் yin-yang என்ற சீன சின்னத்தை வரைந்து தரும்படி 23 வயது டாட்டூ கலைஞர் Christopher William Lord, என்பவரிடம் கேட்டுக்கொண்டார். அவர் தன் உதவியாளருடன் இளைஞரின் முதுகில் அந்த சின்னத்தை வரைந்து தருவதாக ஒப்புக்கொண்டு அதற்குரிய

இந்திப்பட டைரக்டருடன் நடிகை தமன்னா காதல்?…இந்திப்பட டைரக்டருடன் நடிகை தமன்னா காதல்?…

மும்பை:-தமன்னா தற்போது ஹம்சா கல்ஸ் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் சயீப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக், இஷாகுப்தா, பிபாஷா பாசு போன்றோரும் நடிக்கின்றனர்.சாஜித் கான் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பில் தான் தமன்னாவுக்கும் சாஜித் கானுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடும் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேறியது தெலுங்கானா… இரண்டாக பிரியும் ஆந்திரா…கடும் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேறியது தெலுங்கானா… இரண்டாக பிரியும் ஆந்திரா…

நியூடெல்லி:-மக்களவையில் நேற்று மதியம் 3 மணிக்கு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சமர்ப்பித்த தெலுங்கானா மசோதா குறித்த விவாதத்தை தொடங்க சபாநாயகர் மீராகுமார் என அறிவித்தார். அந்த சமயத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதை நிறுத்த அவர் உத்தரவிட்டார். மசோதா மீது

சிம்புவுடன் காதல் இல்லை என டுவிட்டரில் தெரிவித்தார் ஹன்சிகா…சிம்புவுடன் காதல் இல்லை என டுவிட்டரில் தெரிவித்தார் ஹன்சிகா…

சென்னை:-நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை. சிங்கிளாகத்தான் இருக்கின்றேன் என்று டுவிட்டரில் ஹன்சிகா பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன் இதே டுவிட்டரில்தான் ஹன்சிகா, சிம்புவை காதலிப்பதாக பதிவு செய்தார். இன்று அதே டுவிட்டரில் தனது காதல் முறிவையும்

தந்தையுடன் மோதும் நடிகர் விஜய்!…தந்தையுடன் மோதும் நடிகர் விஜய்!…

சென்னை:-விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர்களுடன் நீலாங்கரையில் அவருக்கு சொந்தமான பங்களாவில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் இனிமேல் தான் கலந்து கொள்ளும் விழாக்கள், மற்றும் திரைப்படம் ரிலீஸாகும்போது அடிக்கும் போஸ்டர்கள்

ரஜினி நடித்த மூன்று முகம் ரீமேக்கில் நடிக்கும் கார்த்திக் – தமன்னா ஜோடி!…ரஜினி நடித்த மூன்று முகம் ரீமேக்கில் நடிக்கும் கார்த்திக் – தமன்னா ஜோடி!…

சென்னை:-பில்லா, ஆரம்பம் படத்தை எடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் தற்போது தனது சகோதரர் கிருஷ்ணா, மற்றும் ஆர்யா நடிக்கும் படம் ஒன்றை எடுத்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் நடக்க இருக்கின்றது. இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இந்நிலையில்

லாரி மீது கார் மோதியதில் சினிமா டைரக்டர் படுகாயம்!…லாரி மீது கார் மோதியதில் சினிமா டைரக்டர் படுகாயம்!…

வாணியம்பாடி:-பெங்களூர் சிவானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (வயது 30). கன்னடபட சினிமா டைரக்டர். இவரது இயக்கத்தில் உக்ரம் என்ற கன்னட சினிமா படம் வருகிற சனிக்கிழமை வெளிவர உள்ளது. இதுசம்பந்தமாக பிரசாந்த் நேற்று சென்னை வந்தார். இன்று அதிகாலை பெங்களூருக்கு காரில்

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…

நியூ டெல்லி:-இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அத்துடன், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட உள்ளார். இந்திய ஹாக்கி வீரர்களான திலிப் திர்கே,