Day: March 26, 2014

மலேசியா கொலைகார அரசு என குற்றச்சாட்டு சாட்டும் விமான விபத்தில் பலியான சீன பயணிகளின் உறவினர்கள்!…மலேசியா கொலைகார அரசு என குற்றச்சாட்டு சாட்டும் விமான விபத்தில் பலியான சீன பயணிகளின் உறவினர்கள்!…

பீஜிங்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளை சேர்ந்த ஏராளமான போர் விமானங்களும், கப்பல்களும் மாயமான விமானத்தை தேடும் பணியில்

மே 16ம் தேதிக்கு தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’ வெளியீடு!…மே 16ம் தேதிக்கு தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’ வெளியீடு!…

சென்னை:-ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து அவருடைய இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் டைரக்டு செய்துள்ள ‘கோச்சடையான்’ படம், கோடை விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா

அமலாபால் கழுத்தில் தாலி கட்டிய ஆர்யாவால் பரபரப்பு!…அமலாபால் கழுத்தில் தாலி கட்டிய ஆர்யாவால் பரபரப்பு!…

சென்னை:-கோவையில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை அமலாவுக்கும் திடீர் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடத்தி வைத்தார். ஆம். இந்த திருமண காட்சி அவர் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்”

ஆர்யா, அமலாபால் பற்றி கிசு கிசு பரப்பிய நடிகர்!…ஆர்யா, அமலாபால் பற்றி கிசு கிசு பரப்பிய நடிகர்!…

சென்னை:-ஆர்யா, சிம்பு, விஷால் போன்றவர்கள் சக ஹீரோயின்களுடன் இணைத்து பேசப்படுகின்றனர். இவர்களில் முதலிடத்தில இருப்பவர் ஆர்யா. நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்ஸன், டாப்ஸி என தன்னுடன் நடித்த பெரும்பாலான ஹீரோயின்களுடன் இவர் ரொமான்ஸ் செய்கிறார் என்ற கிசுகிசு வெளியான வண்ணம் உள்ளது.

அம்மா சொல்லும் படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என அடம் பிடிக்கும் நடிகை!…அம்மா சொல்லும் படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என அடம் பிடிக்கும் நடிகை!…

சென்னை:-1980களின் சினிமா சகோதரிகள் அம்பிகா, ராதா இருவரும் அவர்களின் அம்மா பேச்சுக்குத்தான் கட்டுப்பட்டு இருந்தார்கள். தற்போது அந்த பழக்கம் கார்த்திகா, துளசிக்கும் தொடர்கிறது. மகள்கள் இருவரும் ஷூட்டிங் செல்வதாக இருந்தாலும் இயக்குனர்களிடம் கதை கேட்பதாக இருந்தாலும் அம்மா ராதாவும் உடன் இருந்தாக

நேருக்கு நேர் மோதும் விஷால் – வடிவேலுவால் பரபரப்பு!…நேருக்கு நேர் மோதும் விஷால் – வடிவேலுவால் பரபரப்பு!…

சென்னை:-திரு இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’.விஷால் தயாரிக்க, யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு நடித்திருக்கும் படம் ‘தெனாலிராமன்’. யுவராஜ் இயக்கிய இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏப்ரல் 11ம்

50 பைசா ஸ்டாம்பின் விலை ரூ.12 கோடியா!…50 பைசா ஸ்டாம்பின் விலை ரூ.12 கோடியா!…

லண்டன்:-பிரிட்டிஷ் கயானா நாட்டில் 1856ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு சென்ட் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 50 பைசா) மதிப்புடைய தபால் தலை ஒன்று நியூயார்க்கில் உள்ள சோத்பே ஏல மையத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அப்போது இந்த பழங்கால ஸ்டாம்ப்

2002 குஜராத் கலவரத்திற்கு மனம் வருந்துவதாக கூறினார் நரேந்திர மோடி!…2002 குஜராத் கலவரத்திற்கு மனம் வருந்துவதாக கூறினார் நரேந்திர மோடி!…

புதுடெல்லி:-பிரிட்டன் எழுத்தாளர் ஆண்டி மெரினோ, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து 310 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2002 குஜராத் கலவரத்திற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் குற்ற உணர்வு இல்லை.

செயற்கைகோள் படத்தில் இந்திய பெருங்கடலில் 122 சிதைந்த பொருட்கள் கண்டுபிடிப்பு!…செயற்கைகோள் படத்தில் இந்திய பெருங்கடலில் 122 சிதைந்த பொருட்கள் கண்டுபிடிப்பு!…

பெர்த்:-மார்ச் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக, இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோள் நிறுவனம் இன்மார்சாட் அளித்த தகவலை மேற்கோள்காட்டி, விமான விபத்தை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை)

ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!…ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!…

புதுடெல்லி:-பிரபல தொழில் அதிபர் சுப்ரதா ராய், சகாரா குழும நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது பிற தொழில்களின் வளர்ச்சிக்காக சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி வரை இவர் திரட்டி இருந்தார். உரிய காலத்துக்கு பிறகும் முதலீட்டாளர்களுக்கு சுப்ரதா பணத்தை