Tag: சுராஜ்

நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…

சென்னை:-சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக சென்னையை காலி பண்ணி விட்டு சொந்த ஊரான ஆந்திராவுக்கே ஓட்டம் பிடித்தார் நடிகை அஞ்சலி. சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது ஜெயம்ரவியுடன் சுராஜ் இயக்கி வரும் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபகாலமாக

உடல் எடையை பற்றி கவலைப்பட மாட்டேன் – பிரபல நடிகை…!உடல் எடையை பற்றி கவலைப்பட மாட்டேன் – பிரபல நடிகை…!

சித்தியுடன் சண்டை போட்டுக் கொண்டு சென்னையில் இருந்து வெளியேறிய அஞ்சலி ஐதராபாத்தில் தங்கி இருந்தார். பல மாதங்களாக படங்களில் நடிக்காமலேயே இருந்தார். அவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் பரவின. இதனை அவர் மறுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கீதாஞ்சலி’

நடிகர் ஜெயம் ரவிக்கு மீண்டும் ஆண் குழந்தை!…நடிகர் ஜெயம் ரவிக்கு மீண்டும் ஆண் குழந்தை!…

சென்னை:-தமிழில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படம் வெற்றியடைந்ததால் தன் பெயருடன் ஜெயம் சேர்த்துக்கொண்டு ஜெயம் ரவி ஆனார். இப்படத்தை தொடர்ந்து ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘மழை’, ‘சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும்’, ‘தீபாவளி’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட

சகோதரர் திருமணத்தை நிறுத்திய நடிகை அஞ்சலி?…சகோதரர் திருமணத்தை நிறுத்திய நடிகை அஞ்சலி?…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வந்த அஞ்சலி, திடீரென தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் சில நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் வெளி உலகிற்கு தோன்றிய அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர்ந்து, தன் சொத்துக்களை

அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…அஞ்சலியை அலற வைத்த நடிகை திரிஷா!…

சென்னை:-சித்தியுடன் பிரச்சினை, டைரக்டர் களஞ்சியத்துடன் பிரச்சினை போன்ற காரணங்களால் அவர் இனிமேல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடிப்பார். தமிழுக்கு வர மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுராஜ் இயக்கும் ஜெயம்ரவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அஞ்சலி.

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…

சென்னை:-உனக்கும் எனக்கும் படத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, பெரிதும் பேசப்பட்ட காதல் ஜோடி ஜெயம் ரவியும், திரிஷாவும் தற்போது பூலோகம் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். வெகு நாட்களுக்கு பிறகு இந்த ஜோடியின் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் பூலோகம் படம் ரசிகர்கள்

நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…

சென்னை:-விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த பிறகு கமலின் உத்தமவில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களில் காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு ஓ.கே சொன்ன அவரிடம், பின்னர் சம்பளம் பேசியபோது, ஒன்றரை கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன். காரணம்

கோலிவுட் ஹீரோயின்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட ஹீரோயின்!…கோலிவுட் ஹீரோயின்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட ஹீரோயின்!…

சென்னை:-கேரள நடிகை கேத்ரின் தெரசா என்பவர் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது நடிப்பாற்றல் பற்றி பலரும் உயர்வாக பேசியதைத் தொடர்ந்து அதர்வா நடிக்கும் கணிதன் என்ற படத்தில் கமிட்டான கேத்ரின் தெரசா, இப்போது

நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…

சென்னை:-2 வருடத்துக்கு முன்பு மு.களஞ்சியம் இயக்கி, நடித்த ”ஊர் சுற்றி புராணம்” என்ற படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில், டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையினால் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாகி விட்டார் நடிகை அஞ்சலி.

‘படத்தில் நடிக்க மாட்டேன்’ – நடிகை அஞ்சலி ஆவேசம்…!‘படத்தில் நடிக்க மாட்டேன்’ – நடிகை அஞ்சலி ஆவேசம்…!

நடிகை அஞ்சலி மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து படிப்பிடிப்பில் பங்கேற்றார். 2 வருடங்களுக்கு முன்பு டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பார்வதி