Tag: சித்தார்த்

பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….

சென்னை:-பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பிறகு கிளாமராக நடிக்கத் தொடங்கிய பிரியாமணி தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றம் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெங்களூரைச் சேர்ந்த பிரியாமணி கன்னட நடிகர்களுடன் நெருக்கமாக பழக

மொட்டை போட்ட நடிகர் சித்தார்த்…!மொட்டை போட்ட நடிகர் சித்தார்த்…!

சித்தார்த், தமிழில் ஜிகர்தண்டா, காவிய தலைவன், லூசியா படங்களில் நடிக்கிறார். இவற்றில் ஜிகர்தண்டா படம் முடிந்து விட்டது. இதில் சித்தார்த் ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் திருப்பதி கோவிலுக்கு சித்தார்த்

நடிகர்கள் சித்தார்த், பரத், நகுலிடம் சிபாரிசு கேட்கும் மணிகண்டன்!…நடிகர்கள் சித்தார்த், பரத், நகுலிடம் சிபாரிசு கேட்கும் மணிகண்டன்!…

சென்னை:-ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் என 5 பேர் அறிமுகமானார்கள். இவர்களில் சித்தார்த், பரத், நகுல் ஆகிய 3 பேரும் ஹீரோக்களாகவே நடித்து வருகின்றனர். இதில் சித்தார்த், பரத் இருவரும் முன்னணி நடிகர்களாகி விட்டனர்.

நயன்தாராவாக மாறும் நடிகை லட்சுமிமேனன்!…நயன்தாராவாக மாறும் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ‘லட்சுமிமேனன்‘ கும்கி படத்தில் கமிட்டானார். முதல் படமே ஹிட்டடித்ததால் அடுத்தடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என பல படங்களில் நடித்தார்.அவர் நடித்த அத்தனை படங்களுமே வெற்றி பெற்றது. அதனால் லட்சுமிமேனன் நடித்தால் படம்

காவியத்தலைவன் (2014) பட டீஸர்…காவியத்தலைவன் (2014) பட டீஸர்…

வசந்தபாலன் இயக்கும் புதிய படம் ‘காவியத் தலைவன்’.தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் சித்தார்த் கதாநாயனாக நடிக்கிறார். வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். நாசர், தம்பி ராமைய்யா, சிங்கம்புலி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான்,

இந்த மாதம் வெளியாகும் 15 புது படங்கள்!…இந்த மாதம் வெளியாகும் 15 புது படங்கள்!…

சென்னை:-இந்த மாதம் ஜூனில் 15 புது படங்கள் ரிலீசாகின்றன. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் படங்களும் ரூ.8 கோடி வரை செலவிட்டு எடுக்கப்பட்ட பெரிய படங்களும் வருகிறது.மஞ்சப்பை, உன் சமையல் அறையில் ஆகிய இரு படங்களும் வருகிற 6ம் தேதி

கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசன் நெருக்கம்!…கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசன் நெருக்கம்!…

சென்னை:-சமீபகாலமாக பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. தற்போது புதிய ஜோடி ஒன்று சினிமா மற்றும் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பாலிவுட் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்

நடிகை அமலாபால் நடிக்கும் கடைசி படம் மிலி!…நடிகை அமலாபால் நடிக்கும் கடைசி படம் மிலி!…

சென்னை:-2009ல் நீலத்தாமரை என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதையடுத்து தமிழுக்கு வந்து வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்தார். இதில் சிந்துசமவெளியில் சொந்த மாமனாருடன் தவறான உறவு வைத்துக்கொள்ளும் மருமகளாக நடித்ததால் சர்ச்சைக்குரிய நடிகையானார். பிரபுசாலமன் இயக்கத்தில்

நடிகை லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!…நடிகை லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் காமெடி ரகளை செய்து அந்த படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் சந்தானம். அதன்காரணமாகவே சித்தார்த்,ஹன்சிகாவை வைத்து தான் இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு படத்திலும் அவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் சுந்தர்.சி. இந்நிலையில்,தான் இயக்கியுள்ள

சித்தார்த் வீட்டில் குடியேறிய நடிகை சமந்தா!…சித்தார்த் வீட்டில் குடியேறிய நடிகை சமந்தா!…

சென்னை:-‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படங்கள் மூலம் சமந்தா பிரபலமானார். இவர் தற்போது விஜய் ஜோடியாக ‘கத்தி’, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்தும் சமந்தாவும் ‘ஜாபர்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது