பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….
சென்னை:-பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பிறகு கிளாமராக நடிக்கத் தொடங்கிய பிரியாமணி தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றம் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெங்களூரைச் சேர்ந்த பிரியாமணி கன்னட நடிகர்களுடன் நெருக்கமாக பழக