ரஜினி நடித்த மூன்று முகம் படத்திற்காக போட்டிபோடும் அஜித், விஜய், கார்த்தி!…ரஜினி நடித்த மூன்று முகம் படத்திற்காக போட்டிபோடும் அஜித், விஜய், கார்த்தி!…
சென்னை:-1980களில் ரஜினி நடிப்பில் வெளிவந்த மூன்றுமுகம் படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். இப்படத்தில் ரஜினி அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் போன்ற மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டர் இப்பவும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.