Tag: இலங்கை

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் ஜெயவர்த்தனே!…டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் ஜெயவர்த்தனே!…

கொழும்பு:-பாகிஸ்தான்– இலங்கை அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இது ஜெயவர்த்தனேயின் கடைசி டெஸ்ட் ஆகும். முதல் இன்னிங்சில் அவர் 4 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.2–வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர

சென்னையில் விளையாட வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி திருப்பி அனுப்பப்பட்டது!…சென்னையில் விளையாட வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி திருப்பி அனுப்பப்பட்டது!…

சென்னை:-சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ‘ஜூனியர் கிரிக்கெட்’ போட்டிகள் இன்று முதல் 7ம் தேதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து 16 பேர் கொண்ட கிரிக்கெட் குழு நேற்றிரவு சென்னை வந்திருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…

சென்னை:-தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல் செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெயவர்தனே அறிவிப்பு!…டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெயவர்தனே அறிவிப்பு!…

கொழும்பு:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே (37) சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையடுத்து ஓய்வு பெற உள்ளார். இதுதொடர்பாக அவர்

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…

ராமேசுவரம்:-ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர் கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 பேரை இலங்கை

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை…!இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை…!

கொழும்பு:- புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த 18-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல் ராமேஸ்வரம், பாம்பனைச் சேர்ந்த 22 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 24 புதுக்கோட்டை

புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!…புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!…

புதுக்கோட்டை:-நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 1000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் 257 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பழனிவேல், யூனிஸ்கான், புஷ்பராஜ், சக்தி, சத்தியன் உள்பட 6 பேருக்கு சொந்தமான படகுகளில் சென்ற

பிரதமர் மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!…பிரதமர் மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!…

கொழும்பு:-பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தி அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு, ஆர்ப்பாட்டத்தினால்

இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…

கொழும்பு:-உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில், போர் முடிந்த பிறகும் மறுசீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாகவே நடந்து வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் கூட இன்னும் செய்யப்படவில்லை. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில்,

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…

ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற மீனவர்களையும், படகுகளை, மீட்டுத் தர வேண்டும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் செய்துள்ளனர். சென்னை கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்த