நடிகர் சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!…நடிகர் சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!…
சென்னை:-உதயநிதி ஸ்டாலின் ஓகே ஓகே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நயன்தாராவுடன் நடித்த படம் கதிரவேலனின் காதல். இப்போது மீண்டும் அதே ஜோடி நண்பேன்டா படத்திலும் நடித்து வருகிறது. சந்தானமும் இந்த