Day: August 8, 2014

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் – சீமான்!…விஜய் அரசியலுக்கு வர வேண்டும் – சீமான்!…

சென்னை:-நடிகர் விஜய்க்கு எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் தான், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதோடு, அவ்வப்போது ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். மேலும், ஒரு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கும்

பரணி (2014) திரை விமர்சனம்…பரணி (2014) திரை விமர்சனம்…

நாயகன் பரணி ஊரில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடியும், கும்மாளமுமாக இருந்து வருகிறார். தனது அண்ணன் மகளை இவனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற கனவோடு நாயகனின் அம்மா இருக்கிறார்.ஆனால், பரணியோ, தனக்கும், மாமாவுக்கும் ஆகாது என்பதால் அவரது

மாநிலங்களவையில் சச்சின் தெண்டுல்கர், நடிகை ரேகா வருகை குறித்து கேள்வி!…மாநிலங்களவையில் சச்சின் தெண்டுல்கர், நடிகை ரேகா வருகை குறித்து கேள்வி!…

புதுடெல்லி:-2012ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், மற்றும் நடிகை ரேகா இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். அதில் இருந்து அவர்கள் நீண்ட காலமாக அவையில் ஆஜராக வில்லை. இந்நிலையில் அவர்களது வருகை குறித்து மாநிலங்களவையில் சி.பி.ஐ. எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை லட்சுமி மேனனின் அடுத்த இலக்கு!…நடிகை லட்சுமி மேனனின் அடுத்த இலக்கு!…

சென்னை:-நடிகை லட்சுமி மேனன் குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். இதுபற்றி அவரைக் கேட்டால், நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போதே நடிக்க வந்து விட்டதால், பெரிய கனவுகளோடு சினிமாவுக்குள் வரவில்லை என்பது உண்மை தான். ஆனால், இப்போது முன்னணி

2004ம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்பு பெற்றோருடன் இணைந்தார்!…2004ம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்பு பெற்றோருடன் இணைந்தார்!…

இந்தோனேஷியா:-கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக எழுந்த சுனாமி பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலானோர் பலியாகினார்.

மோசமான சாதனை செய்த இந்திய கிரிக்கெட் அணி!…மோசமான சாதனை செய்த இந்திய கிரிக்கெட் அணி!…

மான்செஸ்டர்:-இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்டூவர்ட் பிராட்டின் வேகத்தில் சீர்குலைந்து 152 ரன்களில் சுருண்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது, மோசமான சாதனை பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

சினிமா ஆசையால் நடுத்தெருவில் நிற்கிறேன் – பிரபல நடிகரின் வேதனை!…சினிமா ஆசையால் நடுத்தெருவில் நிற்கிறேன் – பிரபல நடிகரின் வேதனை!…

சென்னை:-1990ம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்னேஷ். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.பாலா இயக்கிய முதல் படமான சேதுவில் நடிக்க வேண்டியவர். கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியாமல் போகவே விக்ரம் நடித்தார். விக்னேஷ் சினிமாவில் தொடர்ந்து போராடி வந்தாலும்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

தனுஷ்-பார்த்திபன் இணையும் சூதாடி!…தனுஷ்-பார்த்திபன் இணையும் சூதாடி!…

சென்னை:-தனுஷ் நடிப்பில் பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதையடுத்து சிம்புவை நாயகனாக வைத்து வடசென்னை என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படயிருந்த கடைசி நேரத்தில் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து எந்த படத்தையும் இயக்காத வெற்றிமாறன்,

நடிகர் அதர்வாவை பார்வையிலேயே மிரட்டிய ஏழாம் அறிவு வில்லன்!…நடிகர் அதர்வாவை பார்வையிலேயே மிரட்டிய ஏழாம் அறிவு வில்லன்!…

சென்னை:-நடிகர் அதர்வா நடிப்பில் பைக் ரேஸை மையமாகக்கொண்டு இரும்புக்குதிரை என்ற படம் தயாராகியுள்ளது.பாண்டிச்சேரியை களமாகக்கொண்ட இந்த படத்தில் ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பைக் ரேஸ்கள் போட்டியில் கலந்து கொள்வது போன்ற அதிரடியான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களாம். அதோடு, ஏழாம் அறிவு படத்தில்