Day: September 17, 2014

விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…

சென்னை:-நடிகர்கள் என்றால் வெறும் நடிப்பது மட்டுமின்றி பொது மக்களுக்கு நல்ல முன்னோடியாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகர் சூர்யா போன்றோர் பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மம்முட்டி அவர்கள் ‘மை ட்ரி சேலஞ்ச்’ என்று விஜய்க்கும்,

‘ஐ’ கதாபாத்திரம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று – விக்ரம்!…‘ஐ’ கதாபாத்திரம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று – விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இசை வெளியீடு முடிந்தவுடன் நடிகர் விக்ரம் பேசும் போது, ‘ஐ’ படத்தில் நான் நடித்திருப்பது, கனவிலும் கூட நினைத்து

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சினேகா!…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சினேகா!…

சென்னை:-தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர் சினேகா–பிரசன்னா.அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் முதன் முதலாக சேர்ந்து நடித்த இவர்கள், பின் காதலர்களாக மாறி திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் சினேகா கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் வந்தன. இதுபற்றி சினேகா, இப்போதைக்கு எங்களுக்கு பெற்றோர்கள் ஆகும்

அஜீத்தின் முடிவிற்காக காத்திருக்கும் இயக்குனர் லிங்குசாமி!…அஜீத்தின் முடிவிற்காக காத்திருக்கும் இயக்குனர் லிங்குசாமி!…

சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்திற்கு பிறகு அஜீத் சிறுத்தை சிவாவுடன் கைகோர்க்க இருப்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம்.இப்படத்தின் கதையை கேட்ட அஜீத் படத்திற்கு தயாரிப்பாளரை நீங்களே முடிவு பண்ணுங்க என்று கூறியிருக்கிறார். இந்த

ஐ படத்தை ப்ரோமோட் செய்யும் நடிகர் சூர்யா!…ஐ படத்தை ப்ரோமோட் செய்யும் நடிகர் சூர்யா!…

சென்னை:-விக்ரமின் ஐ படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் பற்றி தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் தகவல்கள் தற்போது வாட்ஸ் அப்பிலும் வலம் வர ஆரம்பித்துவிட்டது. அதாவது நடிகர் சூர்யா தனது வாட்ஸ் அப் புரொபைல் இமேஜில் விக்ரமின் ஐ

குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!…குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!…

புதுடெல்லி:-2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனோஜ் குமாரின் பெயரை அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யாமல், இளம் வீரர் ஜெய் பகவான் பெயரை தேர்வுக்குழுவினர் பரிந்துரை செய்திருந்தனர்.இதுபற்றி கேட்டபோது, தேர்வு நடைமுறையில் தவறு நடந்துவிட்டதாக கூறினர். இருப்பினும், மனோஜ் குமாரின்

ஹாலிவுட், தமிழ் சினிமாவில் விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை – ரஜினி!…ஹாலிவுட், தமிழ் சினிமாவில் விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை – ரஜினி!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி, புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். ‘ஐ’

உ.பி.யில் மாணவியை ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!…உ.பி.யில் மாணவியை ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், சண்டவுலி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க பெண், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்தார்.கடந்த 9ம் தேதி அந்த மாணவி பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியே ஒரு காரில் வந்த மர்ம கும்பல், அவளை

எபோலா ஒழிப்புப் பணிக்கு மேலும் 70 லட்சம் டாலர்கள் வழங்கியது ஆஸ்திரேலியா!…எபோலா ஒழிப்புப் பணிக்கு மேலும் 70 லட்சம் டாலர்கள் வழங்கியது ஆஸ்திரேலியா!…

மெல்போர்ன்:-உயிர்க்கொல்லியான எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கினியா, சியார்ரா லியோன் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது.எபோலா நோயை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. எனவே, இந்த நோய் பரவுவதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர

ஷங்கர் படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு!…ஷங்கர் படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு!…

சென்னை:-விக்ரம்–எமி ஜாக்சன் நடித்து ஷங்கர் டைரக்டு செய்துள்ள படம், ஐ. இந்த படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் 11 ஆணழகன்கள் மேடையில் தோன்றி இசைக்கேற்ப தங்கள்