Day: September 17, 2014

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம்!…இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம்!…

புதுடெல்லி:-இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் விதிமுறைப்படி நடத்தப்படாததால், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை சஸ்பெண்டு செய்தது.கடந்த வாரத்தில் சர்வதேச குத்துச்சண்டை சங்க பார்வையாளர்கள் நேரடி மேற்பார்வையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளன

‘கத்தி’ பட பாடல்கள் குறித்து நடிகர் சிம்பு சொன்ன அதிர்ச்சி தகவல்!…‘கத்தி’ பட பாடல்கள் குறித்து நடிகர் சிம்பு சொன்ன அதிர்ச்சி தகவல்!…

சென்னை:-நாளை கத்தி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.இந்நிலையில், அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்பதால் கத்தி படத்தின் பாடல்களை சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத். அப்பாடல்களை கேட்ட சிம்பு, தனது டிவிட்டர் பக்கத்தில், கத்தி

‘கத்தி’ படத்தில் அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்!…‘கத்தி’ படத்தில் அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் ‘கத்தி‘ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு 18ம் தேதி நடை பெற உள்ளது. இன்றைய இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் இசையமைப்பாளராக அனிருத் இருந்தாலும் அவரும் பழம்

3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் இன்று ஆகமதாபாத் வருகை!…3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் இன்று ஆகமதாபாத் வருகை!…

புதுடெல்லி:-சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று குஜராத் மாநிலம், ஆகமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர்.ஆகமதாபாத் சர்தார்

இனி அஜீத்துடன் என்னால் நடிக்க முடியாது – நடிகை அனுஷ்கா!…இனி அஜீத்துடன் என்னால் நடிக்க முடியாது – நடிகை அனுஷ்கா!…

சென்னை:-தல 55 படத்தின் படப்பிடிப்பு இப்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு கௌதம் மேனன் பேட்டியளித்துள்ளார். இந்த படத்தில் வரும் அஜீத் கேரக்டரான சத்யதேவ், அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுக்கும்.

உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், 1990க்குப் பிறகு குழந்தைகள் இறப்பு வீதம் பாதிக்குமேல் குறைந்துள்ளது. ஆனால், 2013ல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 1990ல் 3.33

ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…

புதுடெல்லி:-டிராவல்கானா.காம் என்ற இணையதளத்தின் சார்பில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் டெக்ஸ்ட்வெப் என்ற ஆப் ஸ்டோருடன் இணைந்துள்ளது. மொபைல் போன் உபயோகப்படுத்துபவர்கள் ஆப் ஸ்டோரில் டெக்ஸ்ட்வெப் ஆப் பயன்பாட்டை டவுன்லோடு செய்து நிறுவிய பின் 51115 என்ற எண்ணுக்கு

ரயில் நிலையத்தில் செக்ஸ் உறவு கொண்ட காதல் ஜோடி!…ரயில் நிலையத்தில் செக்ஸ் உறவு கொண்ட காதல் ஜோடி!…

ஜெர்மனி:-ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரின் சுரங்க ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் ஒரு இளம் காதல் ஜோடி நின்று கொண்டே செக்ஸ் உறவு கொண்டிருந்தனர். அந்த காட்சியை பார்த்து பிளாட்பாரத்தில் நடந்து சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளில் ஒருவர் அந்த ஜோடியை

நடிகர் விக்ரமை ஏமாற்றிய அர்னால்ட்!…நடிகர் விக்ரமை ஏமாற்றிய அர்னால்ட்!…

சென்னை:-ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னையை மிகவும் ரசித்ததாக கூட பேஸ்புக் தளத்தில் கூறியுள்ளார். இவர் ஹோட்டல் வந்தவுடன் நடிகர் சூர்யா நேரில் சென்று பார்த்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டார். ஐ ஆடியோ விழாவில் நடனமாடுவதற்காக நடிகர் விக்ரம் பல மணி

சாம்பியன்ஸ் லீக் முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா மோதல்!…சாம்பியன்ஸ் லீக் முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா மோதல்!…

ஐதராபாத்:-6-வது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்றைய தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் ஐதராபாத்