Day: September 17, 2014

நடிகை சமந்தா மூக்கில் அறுவை சிகிச்சை!…நடிகை சமந்தா மூக்கில் அறுவை சிகிச்சை!…

சென்னை:-நடிகை சமந்தா நடித்த அஞ்சான் படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தீபாவளிக்கு விஜய் ஜோடியாக நடித்த கத்தி படம் வருகிறது. மேலும் இரு தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். சமந்தாவிடம்

எதிர்ப்பை மீறி கத்தி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!…எதிர்ப்பை மீறி கத்தி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ் சரன் அல்லி ராஜா தயாரிக்கிறார்.இவர் லைக்கா என்ற செல்போன் நிறுவனத்தையும் நடத்துகிறார்.சுபாஷ்கரன் அல்லி ராஜா இலங்கை தமிழர் ஆவார். இவருக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும்

யூ டியூப் பார்த்து பெல்லி டான்ஸ் கற்ற நடிகை!…யூ டியூப் பார்த்து பெல்லி டான்ஸ் கற்ற நடிகை!…

சென்னை:-சங்கராபுரம், தகடு தகடு, வாரயோ வெண்ணிலாவே, மெய்மறந்தேன், கடை எண் 6 என ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கிறார் நடிகை சானியாதாரா. இதில் மெய்மறந்தேன் படத்தில் ஒரு கிக்கான பெல்லி டான்ஸ் ஆடியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் பெல்லி டான்சர் இல்லை.இதுபற்றி

இந்தி படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி காந்த் வழக்கு!…இந்தி படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி காந்த் வழக்கு!…

சென்னை:-ஹிந்தியில் ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ரஜினி காந்த் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘மெயின்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!…வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!…

செயிண்ட் லூசியா:-வெஸ்ட் இண்டீஸ் – வங்காளதேச அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது.டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில்

மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…

சென்னை:-சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மரக்கன்று நட்டு விஜய், சூர்யாவுக்கு இது போல் மரக்கன்று நடமுடியுமா என சவால் விடுத்தார். அதை விஜய் ஏற்றுக் கொண்டு மரக்கன்று நட்டார். தனது ரசிகர்கள் மரக்கன்று நடவும் அவர் சேலஞ்ச் விடுத்தார். தற்போது சூர்யாவும்

எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஐநா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலோ’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவியது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும்

இந்தியா, சீனா இணைந்து தயாரிக்கும் படத்தில் இணையும் ஜாக்கிசான், அமிதாப் பச்சன்!…இந்தியா, சீனா இணைந்து தயாரிக்கும் படத்தில் இணையும் ஜாக்கிசான், அமிதாப் பச்சன்!…

மும்பை:-இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை இரு நாட்டு அரசாங்கமும் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய, சீன நட்சத்திரங்கள் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்கள்.இதில், இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஹாலிவுட்

நெதர்லாந்தில் கடும் மூடுபனி காரணமாக 150 கார்கள் தொடர் மோதல்!…இருவர் பலி…நெதர்லாந்தில் கடும் மூடுபனி காரணமாக 150 கார்கள் தொடர் மோதல்!…இருவர் பலி…

ஆம்ஸ்டர்டாம்:-ஆம்ஸ்டர்டாமில் இருந்து தென்மேற்காக உள்ள கோயஸ் மற்றும் மிடில்பர்க் நகரங்களுக்கிடையே உள்ள ஏ.58 நெடுஞ்சாலையில் கடும் மூடுபனி காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 150 கார்கள் தொடர் மோதலில் சிக்கின. இதில் இருவர் பலியானதாக ஜீலேண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளரான எஸ்தர்

நடிகர் சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!…நடிகர் சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின் ஓகே ஓகே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நயன்தாராவுடன் நடித்த படம் கதிரவேலனின் காதல். இப்போது மீண்டும் அதே ஜோடி நண்பேன்டா படத்திலும் நடித்து வருகிறது. சந்தானமும் இந்த