செய்திகள்,திரையுலகம் மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…

மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…

மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மரக்கன்று நட்டு விஜய், சூர்யாவுக்கு இது போல் மரக்கன்று நடமுடியுமா என சவால் விடுத்தார். அதை விஜய் ஏற்றுக் கொண்டு மரக்கன்று நட்டார். தனது ரசிகர்கள் மரக்கன்று நடவும் அவர் சேலஞ்ச் விடுத்தார்.

தற்போது சூர்யாவும் மம்முட்டியின் சவாலை ஏற்று மரக்கன்று நட்டார். அத்துடன் இந்தி நடிகர் அமீர்கான், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, சுதீப் போன்றோரும் மரக்கன்று சேலஞ் விடுத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி