சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…
சென்னை:-வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு சந்தானத்தின் நட்பு வட்டார நடிகர்களே அவரை கழட்டி விட்டு வருகின்றனர். அதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சூரியின் மார்க்கெட் எகிறி விட்டது.