Day: July 19, 2014

உலக திரைப்பட விழாவில் இடம்பெற்ற ‘மஞ்சப்பை’…!உலக திரைப்பட விழாவில் இடம்பெற்ற ‘மஞ்சப்பை’…!

ஜூலை 22ம் தேதி ‘பிரிக்ஸ்’ எனும் உலக திரைப்பட விழா சென்னையில் நடைபெற உள்ளது. பிரேசில், ரஷ்யா,இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (Brazil, Russia, India, China, South Africa) ஆகிய நாடுகள் இணைந்த குழுமத்தின் பெயர்தான் பிரிக்ஸ் (BRICS).இந்த விழாவில்

அஜித்தோடு நடித்தால் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் – அருண் விஜய் பெருமிதம்…!அஜித்தோடு நடித்தால் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் – அருண் விஜய் பெருமிதம்…!

நடிகர் அருண் விஜய் டிவிட்டரில் கூறியதாவது;- அஜித் நடித்து வரும் 55-வது திரைப்படத்தில் நான் அவருடன் வில்லன் கதாபாத்தரித்தில் நடிக்கிறேன் இந்த படத்தில் அனுஷ்கா, த்ரிஷா, ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை கெளதம்மேனன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார். ஏ.எம்.ரத்னம்

ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திரிஷா!…ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திரிஷா!…

சென்னை:-இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன்; பெரிய ஸ்டார்களுடன்தான் நடிப்பேன் என்று சவால் விட்ட நடிகை திரிஷா, சான்ஸ் இல்லாததால் இறங்கி வந்திருக்கிறார். கோலிவுட் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேருகிறார். டைரக்டர் மணிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் ஜோடியாக திரிஷா

சமந்தா, இயக்குனர் ராஜமௌலி இடையே திடீர் மோதல்… டுவிட்டரில் பரபரப்பு…!சமந்தா, இயக்குனர் ராஜமௌலி இடையே திடீர் மோதல்… டுவிட்டரில் பரபரப்பு…!

ஒரு சர்ச்சை முடிந்த நிலையில், அடுத்த சர்ச¢சையில் சிக்கியுள்ளார் சமந்தா. வழக்கமாக தென்னிந்திய ஹீரோயின்கள், சர்ச்சைகளில் சிக்குவது போல் பேட்டி அளிப்பது, கருத்து சொல்வதை தவிர்ப்பார்கள். ஆனால் அதற்கு எதிர்மாறாக இருக்கிறார் சமந்தா. டுவிட்டரில் சில மாதங்களுக்கு முன் மகேஷ்பாபு நடித்த

விமானத்தில் நடனமாடிய நடிகை ஸ்ருதிஹாசன்!…விமானத்தில் நடனமாடிய நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன் என்றாலே சமீப காலமாக சர்ச்சை என்று தான் அர்த்தம் போல. சென்னையில் உள்ள பிரபல மாலில் கடைக்காரரிடம் சமீபத்தில் சண்டையிட்டார்.தற்போது மறுபடியும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். பிலிம் பேர் விருது வழங்கும் விழாவிற்காக காரைக்குடியில் இருந்து சென்னை வரும்

தெலுங்குப் படத்தில் நடிக்கும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்…?தெலுங்குப் படத்தில் நடிக்கும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்…?

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார் கமல். இரட்டைவேடத்தில் கமல் நடிக்கும் இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகே ‘விஸ்வரூபம்-2′ வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார் அவர் இவ்விரண்டு படங்களை அடுத்து கமல் தெலுங்கு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.. இதற்கு

மீண்டும் தேசிய விருதை குறிவைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!…மீண்டும் தேசிய விருதை குறிவைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மேரி கோமின் வாழ்க்கையை அப்படியே சினிமாவாக எடுக்கிறார்கள். ஓமங் குமார் இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா மேரிகோமாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததும்

பிற மொழிகளில் ரீமேக்காகும் ‘சதுரங்க வேட்டை’..!பிற மொழிகளில் ரீமேக்காகும் ‘சதுரங்க வேட்டை’..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்டு நட்ராஜ், இஷாரா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘சதுரங்க வேட்டை’. இப்படத்தை இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும்

விஜய் ஜோடியாக நடிக்க மறுத்த பாலிவுட் ஹீரோயின்!…விஜய் ஜோடியாக நடிக்க மறுத்த பாலிவுட் ஹீரோயின்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது ஃபேன்டசி கதை படமாக உருவாகிறது. இதில் ஹன்சிகா செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார். லீடு ரோலில் ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க சிம்புதேவன் விரும்பினார். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் பெயர்கள்

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இளையத்தளபதியின் ‘கத்தி’…!இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இளையத்தளபதியின் ‘கத்தி’…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துவரும் படம் ‘கத்தி’. ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு கதிர், ஜீவா என்ற இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் படம் இது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படம் அனைத்து தரப்பு