Day: July 19, 2014

ரஜினி நடித்த ‘ப்ளட் ஸ்டோன்’ படம் பற்றி அபிராமி ராமநாதன் சொன்ன ப்ளாஷ்பேக்!…ரஜினி நடித்த ‘ப்ளட் ஸ்டோன்’ படம் பற்றி அபிராமி ராமநாதன் சொன்ன ப்ளாஷ்பேக்!…

சென்னை:-அபிராமி மெகா மால் உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் ஏற்கனவே மாயாவி மாரீசன் உட்பட சில தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து இருக்கிறார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவ ரகசியம் என்ற தொடரை தயாரிக்கிறார். இந்த தொலைக்காட்சித் தொடரின் துவக்கவிழா

இயக்குனர் ஆகிறார் நடிகை நித்யா மேனன்!…இயக்குனர் ஆகிறார் நடிகை நித்யா மேனன்!…

சென்னை:-தமிழிலில் சமீபகாலமாக பெண் இயக்குனர்கள் உருவாகி வருகிறார்கள். ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் கிருத்திகா உதயநிதியும், ‘பூவசரம் பீப்பீ’ படத்தின் மூலம் ஹலிதா ஷமீமும் அறிமுகமாகினர். நடிகை ரோகிணி தற்போது ‘அப்பாவின் மீசை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 180, வெப்பம்,

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!…ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!…

பெர்லின்:-சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. ஜெர்மனி அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் பிலிப் லாம். அவர் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று

மேலாடை இன்றி போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!…மேலாடை இன்றி போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!…

சென்னை:-மதரசாபட்டினம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் தொடர்ந்து அவர் தாண்டவம் படத்தில் நடித்தார் எமி ஜாக்சன். தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ஐ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ்

ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் நடிகை திரிஷா!…ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் நடிகை திரிஷா!…

சென்னை:-2003 ஆம் ஆண்டு லேசா லேசா என்ற படத்தில் ஷாமுக்கு ஜோடியாக நடிக்க வைத்து திரிஷாவை அறிமுகப்படுத்தினார் பிரியதர்ஷன். அதன் பிறகு முன்னணி நடிகையான திரிஷா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு

அனுஷ்காவை முந்தும் நடிகை சமந்தா!…அனுஷ்காவை முந்தும் நடிகை சமந்தா!…

சென்னை:-சமந்தா தெலுங்கு சினிமாவில் களமிறங்குவதற்கு முன்பு அனுஷ்கா, தமன்னா இருவரும்தான் அங்கு முன்னணி வகித்து வந்தனர். ஆனால், சமந்தா நடித்த சில படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால், முன்னணி ஹீரோக்களெல்லாம் அவர் பக்கம் சாய்ந்து விட்டனர். அதனால்தான், அனுஷ்கா, தமன்னா இருவருக்குமே

நடிகை லட்சுமி மேனன் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடும் இனியா!…நடிகை லட்சுமி மேனன் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடும் இனியா!…

சென்னை:-விமல்–பிரியா ஆனந்த் நடித்து வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்தில் சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் முதன்முறையாக நடிகை லட்சுமிமேனன் ஒரு பாடல் பின்னணி பாடியுள்ளார். அவர் பாடிய பாடலுக்கு பாலிவுட்

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் ரஜினி!…லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் ரஜினி!…

சென்னை:-லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டது. அங்கேயே லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பரான கன்னட நடிகர் அம்பரீஷ் செய்து கொடுத்திருந்தார்.

இருக்கு ஆனா இல்ல (2014) திரை விமர்சனம்…இருக்கு ஆனா இல்ல (2014) திரை விமர்சனம்…

என்ஜினியரிங் முடித்து ஒரு ஐ,டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் நாயகன் விவாந்த். யாரிடமும் சகஜமாக பழகாத இவருக்கு ஒரேயொரு நண்பனாக ஆதவன். இவர்களுடன் நாயகி மனிஷா ஸ்ரீயும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வாழ்க்கையில் எவ்வித சுவாரஸ்யம் இல்லாமலும், எந்தவொரு

இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: இந்தியா அபார பந்து வீச்சு!…இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: இந்தியா அபார பந்து வீச்சு!…

லண்டன்:-இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.தில் முதலில்