Day: July 19, 2014

பாகிஸ்தானில் உள்ள திலீப்குமாரின் வீடு பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு!…பாகிஸ்தானில் உள்ள திலீப்குமாரின் வீடு பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு!…

மும்பை:-நடிகர் திலீப்குமார் மற்றும் அவரது முன்னோர்கள் வாழ்ந்த வீடு, பெஷாவர் நகரில் புகழ்பெற்ற கிசா கவானி பஜார் பகுதியில் உள்ளது. 130 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வீடு தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. திலீப்குமார் இங்குதான் பிறந்தார். 1930-களில்

சிம்பு, ஹன்சிகா நடிக்கும் ‘வாலு’ படத்தின் டிரைலர்!…சிம்பு, ஹன்சிகா நடிக்கும் ‘வாலு’ படத்தின் டிரைலர்!…

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் திரைப்படம் ‘வாலு’ நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துடன் இணைத்து வெளியிடப்படுவதால் ‘வாலு’ விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. நிக் ஆர்ட்ஸின் எஸ்.எஸ். சக்கரவர்த்தி

உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர்!…உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர்!…

புதுடெல்லி:-பிரேசில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகலின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி உள்ளிட்டோர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாமல் போயிருக்கலாம். ஆனால் உலக கோப்பை போட்டியின் போது, ‘கூகுள்’ இணையதளத்தில் ரசிகர்களால் ஆர்வமுடன்

விஜய் இல்லாமல் உருவாகும் ‘கத்தி’!…விஜய் இல்லாமல் உருவாகும் ‘கத்தி’!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடித்துவரும் படம் கத்தி.அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாம். எனவே இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது சென்னையில் நடந்து வரும் ‘கத்தி’ படத்தின்

பன்னீர் புஷ்பங்கள் படத்தை ரீமேக் செய்கிறார் இயக்குனர் சுந்தர்.சி!…பன்னீர் புஷ்பங்கள் படத்தை ரீமேக் செய்கிறார் இயக்குனர் சுந்தர்.சி!…

சென்னை:-1981-ல் சுரேஷ் நாயகனாக அறிமுகமான படம் பன்னீர் புஷ்பங்கள். அதன்பிறகு கோழி கூவுது வெள்ளை ரோஜா, ராஜாத்தி ரோஜாக்கிளி, புது வசந்தம் உள்பட பல படங்களில் நடித்த அவர் சமீபகாலமாக, கேரக்டர் நடிகராகி விட்டார். இந்நிலையில், அவரது முதல் படமான பன்னீர்

பெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு அபராதம்!…பெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு அபராதம்!…

லாக்லேண்ட்:-அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து சாலையில் செல்லும் வாகனங்களை பாதுகாப்பு போலீஸார் கடந்த ஆண்டு மேமாதம் சோதனை செய்துகொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜூ புருக்கர் (வயது 29) என்றபெண்ணின் காரை

‘உதயம்’ மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய்!…‘உதயம்’ மணிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய்!…

சென்னை:-வாய் மூடிபேசுவோம், வடகறி படங்களை தயாரித்த ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தை சித்தார்த் நடித்த உதயம் என்.எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்குகிறார். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினா திரிஷா நடிக்கிறார். இது தொடர்பாக த்ரிஷாவுடன்

மீரா ஜாஸ்மின் இடத்தை பிடிக்க விரும்பும் நடிகை சமந்தா!…மீரா ஜாஸ்மின் இடத்தை பிடிக்க விரும்பும் நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தாவுக்கு, மலையாள நடிகை மீரா ஜாஸ்மினின் நடிப்பு ரொம்பவே பிடிக்குமாம். அவர், ‘அஞ்சான்‘ படத்தில் நடிப்பதற்கு காரணம் மீரா ஜாஸ்மின் தானாம். இதுபற்றி அவர் கூறும்போது, தற்போது முன்னணியில் உள்ள பல நடிகைகளின் நடிப்புக்கு நான் ரசிகை. ஆனாலும், மீரா

கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் கங்குலி!…கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் கங்குலி!…

கொல்கத்தா:-கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் 83–வது வருடாந்திர கூட்டம் வருகிற 27ம் தேதி நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் குதிக்கிறார்.இணை செயலாளர் பதவியில் இருக்கும் கஜன் முகர்ஜியின்

8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மூளை கண்டுபிடிப்பு!…8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மூளை கண்டுபிடிப்பு!…

ஓஸ்லோ:-நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ என்ற நகரை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு ஒன்று நகரத்தின் தென்மேற்கு பகுதியில் ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது மிகவும் பழமையான ஒரு மனித மண்டை ஓடு ஒன்றை கண்டுபிடித்தனர். மனித மூளையுடன் இருந்த அந்த