Day: July 10, 2014

உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!

உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் நண்பேன்டா. சந்தானம் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. தஞ்சை மணிமண்டபம் அருகே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறைக்கூடம் உள்ளது. இது

32 ஆண்டுக்கு முன் மாயமான வாலிபர் உடல் கண்டெடுப்பு…!32 ஆண்டுக்கு முன் மாயமான வாலிபர் உடல் கண்டெடுப்பு…!

பாரீஸ் :- பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கடந்த 3–ந்தேதி மலை ஏறும் குழுவினர் சென்றனர். அப்போது பனிக்கட்டிகளிடையே பிணம் ஒன்று கிடப்பதை கண்டு பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பரிசோதித்ததில் அந்த உடல் கடந்த 1982–ம்

ரஜினியுடன் டூயட் பாடும் சோனாக்ஷி சின்ஹா…!ரஜினியுடன் டூயட் பாடும் சோனாக்ஷி சின்ஹா…!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி , சோனாக்ஷி சின்ஹா , அனுஷ்கா நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ‘லிங்கா’ படத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் யூத்தாகவே தோன்றுகிறாராம் ரஜினி. எனவே சோனாக்ஷி மற்றும் அனுஷ்காவுடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்குமாம்.எப்போதும்

பட்ஜெட் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி…!பட்ஜெட் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி…!

பாராளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது மும்பை பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ½ மணி நேரத்தில் சென்செக்சில் 250 புள்ளிகள் குறைந்தது. இதே போல நிப்டியிலும் 55 புள்ளிகள் குறைந்தது. பின்னர் சென்செக்ஸ்

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படம் பற்றி ஓர் முன்னோட்டம்!…விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படம் பற்றி ஓர் முன்னோட்டம்!…

இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே ரிலீசாகுற வரையில் அல்லது அவராக சொல்கிற வரையில் அது தங்கமலை ரகசியம்தான். இடையில் ஏதாவது ஒரு வழியில் கசிந்தால்தான் உண்டு. அப்படி சில விஷயங்கள் இப்போது கசிந்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஐ பற்றிய ஒரு

‘தல’ அஜித்தைப் புகழும் தயாரிப்பாளர்…!‘தல’ அஜித்தைப் புகழும் தயாரிப்பாளர்…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘தல 55’. படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் அனைவரும் தல 55 என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர். இப்படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். மேலும் த்ரிஷாவுடன் வரும் காட்சியில்

கமலுக்காக காத்திருக்கும் நடிகர் சூர்யா!…கமலுக்காக காத்திருக்கும் நடிகர் சூர்யா!…

சென்னை:-சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் சூர்யா, இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சமந்தா ஹீரோயின். மும்பையை மையப்படுத்தி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை சில தினங்களுக்கு முன்னர்

3 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார் உமர் அக்மல்!…3 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார் உமர் அக்மல்!…

இஸ்லாமாபாத்:-இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வருடங்களுக்கு பிறகு உமர் அக்மல் இடம் பெற்றுள்ளார். மொகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு ஹபீஸ் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக

ரெயில் நிலையங்களில் உருவாகும் ஒய் – ஃபை வசதி…!ரெயில் நிலையங்களில் உருவாகும் ஒய் – ஃபை வசதி…!

சென்னை :- மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏ–1 மற்றும் ஏ வகை ரெயில் நிலையங்களில் வை–பை வசதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ரெயில் பயணிகள் நிலையங்களில் வை–பை வசதியை இலவசமாக பயன்படுத்தலாம். இணைய தள வசதி

நடிகர் விஜய்யின் லண்டன் பயணத்துக்கு எதிர்ப்பு!…நடிகர் விஜய்யின் லண்டன் பயணத்துக்கு எதிர்ப்பு!…

சென்னை:-தலைவா படத்துக்கு பிரச்னை ஏற்பட்ட பிறகு விஜய் படம் பிரச்னை இல்லாமல் வெளிவந்தால்தான் இப்போதெல்லாம் அதிசயம் என்ற நிலைமை உருவாகிவிட்டது. இதற்கு கத்தி படமும் விதிவிலக்காக இருக்காது போலிருக்கிறது. கத்தி படம் தொடங்கப்பட்டதில் இருந்தே அப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள்