Day: July 10, 2014

பாக்தாத்தில் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிப்பு!…பாக்தாத்தில் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிப்பு!…

பாக்தாத்:-ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும்விதமாக அங்குள்ள சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாகப் போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்திற்கு தெற்கே உள்ள விவசாயப் பகுதி ஒன்றில் கண்களும்,

10.5 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…10.5 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…

சென்னை:-கடந்த மாதம் வெளியான படங்களில் வசூல் ரீதியில் வெற்றியடைந்த படம் என முண்டாசுப்பட்டி.சி.வி.குமாரின் தயாரிப்பில் வெளி வந்த படம் இது. ராம் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி படம் திரைப்படமாவதற்கு முன் குறும்படமாக தயாரிக்கப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய்!…மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய்!…

சென்னை:-ஆமிர் கான் நடித்த 3 இடியட்ஸ் என்ற படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் விஜய் ஹீரோவாக நடித்தார். இப்படத்தை ஷங்கர் இயக்கினார். இப்படத்தையடுத்து விக்ரம் நடிக்கும் ஐ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். ஏற்கனவே

பாராளுமன்றத்தில் தூங்கினாரா ராகுல் காந்தி?…பாராளுமன்றத்தில் தூங்கினாரா ராகுல் காந்தி?…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் நேற்று விலைவாசி உயர்வு பற்றிய சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி, தலையை வலதுபுறமாக தொங்க விட்டு தூங்கிக்கொண்டிருந்தது போன்று காட்சி அளித்தார். அந்த காட்சி பாராளுமன்ற டி.வி. ஒளிபரப்பில் இடம்

முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா ரன் குவிப்பு!…முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா ரன் குவிப்பு!…

நாட்டிங்காம்:-இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர்களாக முரளி விஜய்யும்,

பிரபல ஹாலிவுட் நடிகை எமி ஆடம்ஸின் நாட்டுப்பற்று!…பிரபல ஹாலிவுட் நடிகை எமி ஆடம்ஸின் நாட்டுப்பற்று!…

அமெரிக்கா:-‘அமெரிக்கன் ஹஸில்’ , ‘சூப்பர் மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல ஹாலிவுட் நடிகை எமி ஆடம்ஸ். கடந்த வாரம் எமி ஆடம்ஸ் டெட்ராய்டு என்ற நகரத்தில் இருந்து லாஸ் ஏஞ்சலுக்கு விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது சாதாரண

போலந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…போலந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…

வர்சா:-போலந்தில் இன்று இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்டன. தலைநகர் வர்சாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடோம் நகரின் அருகில் இந்த விபத்து நடந்தது. ஒவ்வொரு விமானத்திலும் தலா இரண்டு பேர் பயணம் செய்தனர். நடுவானில் மோதிய பின்னர்

உலக கோப்பை கால்பந்து:இறுதி போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!…உலக கோப்பை கால்பந்து:இறுதி போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!…

சா பாவ்லோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதின. இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் கூடுதலாக 30 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல்