Day: July 10, 2014

லிங்காவில் ரஜினியின் அசத்தல் நடனம்!…லிங்காவில் ரஜினியின் அசத்தல் நடனம்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் தாத்தா-பேரன் என்ற இரண்டு மாறுபட்ட வேடங்களில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி பழைய வேகத்துடன் இருக்க மாட்டார் என்பதால் பல புதுமைகளை கதைக்குள் திணித்து

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இங்கிலாந்து எம்.பி.க்கள்!…பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இங்கிலாந்து எம்.பி.க்கள்!…

லண்டன்:-இங்கிலாந்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. அந்நாட்டில் அரசியல் ரீதியாகப் பிரபலமாகியுள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகள் 10 பேர் உட்பட மொத்தம் 20 பிரபலங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். உயர் பதவியில் இருப்போர், அரசியல்வாதிகள், மூத்த

பிரேசில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமி!…பிரேசில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமி!…

நேபாளம்:-கிழக்கு நேபாள் மாவட்டத்தின் சன்சாரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி பராக்யா தாபா(வயது 15). இவர் பிரேசில் அணியின் தீவிர ரசிகை. தபா பிரேசில் எப்படியாவது வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. பிரேசில் படுதோல்வி

இசை அமைப்பாளராக ஆசைப்படும் நடிகர் ஜெய்!…இசை அமைப்பாளராக ஆசைப்படும் நடிகர் ஜெய்!…

சென்னை:-இசை குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் ஜெய். அவரது பெரியப்பா தேவா, சித்தப்பாக்கள் சபேஷ், முரளி, அண்ணன் ஸ்ரீகாந்த் தேவா எல்லோருமே இசை அமைப்பாளர்கள்தான். ஜெய் மட்டும் நடிகராகிவிட்டார். ஆனால் வருங்காலத்தில் நானும் இசை அமைப்பேன் என்கிறார் ஜெய். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-சின்ன

100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…

பிரேசில்:-பிரேசில் ரசிகர்கள் கால்பந்து ரசனை அதிகம் கொண்டவர்கள், கால்பந்து ஆட்டத்தை உயிர் மூச்சாக கருதுபவர்கள் என்றால் மிகையாகாது. அனைத்து உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்ற ஒரே நாடான பிரேசில் அணி 5 முறை உலக கோப்பை வென்றும் சாதனை படைத்து இருக்கிறது.

தமிழில் ரீமேக் ஆகும் மலையாள திரைப்படம்!…தமிழில் ரீமேக் ஆகும் மலையாள திரைப்படம்!…

சென்னை:-கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான படம் அருகில் ஓராள். பீட்சா மாதிரி காமெடி த்ரில்லர் படம். இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். மலையாளத்தில் இயக்கிய சுனில் இப்ராஹிம் இயக்குகிறார். மலையாளத்தில் இந்திரஜித் நடித்த கேரக்டரில் சித்தார்த் நடிக்கிறார்.

கிருஷ்ணா ஜோடியானர் நடிகை சுவாதி!…கிருஷ்ணா ஜோடியானர் நடிகை சுவாதி!…

சென்னை:-இயக்குனர் விஷ்ணுவர்த்தன் ஆர்யா நடிக்க இயக்கி வரும் புதிய படம் ‘யட்சன்’. இதில் கிருஷ்ணா, ஆர்யாவுக்கு நிகரான கேரக்டரில் நடிக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக தீபா சந்நிதி நடித்து வருகிறார். தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடி தேடி வந்தார் விஷ்ணுவர்த்தன். கதைப்படி கிருஷ்ணாவை டார்சர்

சுற்றுலா பயணிகள் வருகையில் லண்டன் முதலிடம்!…சுற்றுலா பயணிகள் வருகையில் லண்டன் முதலிடம்!…

லண்டன்:-உலகிலேயே அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.மாஸ்டர்கார்டு குளோபல் சிட்டிஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதில், சென்ற ஆண்டு மட்டும் லண்டனுக்கு 18.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக

இயக்குனர் கே.பாலசந்தரை ‘அய்யா’ என அழைக்கும் ரஜினி, கமல்!…இயக்குனர் கே.பாலசந்தரை ‘அய்யா’ என அழைக்கும் ரஜினி, கமல்!…

சென்னை:-கே.பாலசந்தர் இயக்கத்தில் நூற்றுக்கு நூறு, அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் கமல் நடித்த பிறகு, அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி என்ட்ரி ஆனார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து மூன்று முடிச்சு, தப்புத்தாளங்கள்,

மாஸ் படத்திலும் அலம்பல் பண்ணும் பிரேம்ஜி!…மாஸ் படத்திலும் அலம்பல் பண்ணும் பிரேம்ஜி!…

சென்னை:-வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி என அனைத்து படங்களிலும் அலம்பல் செய்து வந்தவர் பிரேம்ஜி. அதன்காரணமாக, வெங்கட்பிரபு படம் என்றால் கண்டிப்பாக அப்படத்தில் பிரேம்ஜியும இருப்பார் என்றாகி விட்டது. ஆனால், பிரியாணியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து தான்