Tag: Indian_general_election

நாடாளுமன்ற தேர்தல் மூலம் டுவிட்டர், கூகுளுக்கு ரூ.500 கோடி லாபம்!…நாடாளுமன்ற தேர்தல் மூலம் டுவிட்டர், கூகுளுக்கு ரூ.500 கோடி லாபம்!…

புதுடெல்லி:-நாடாளுமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி தொடங்கி மே 12 வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலின் விளம்பரங்களுக்காக மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்தமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 2014 மக்களவை தேர்தலில் சுமார்

முதன்முறையாக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை!…முதன்முறையாக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை!…

சென்னை:-தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு பதிவில் குடிபோதையில் வன்முறை, கலவரம் போன்றவை ஏற்படாமல் இருக்கும் வகையில் மதுக்கடைகளை மூடுவதை தேர்தல் ஆணையம் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக வைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக 2 நாட்கள் மட்டுமே

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?… ரஜினியின் பரபரப்பான பேட்டி…பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?… ரஜினியின் பரபரப்பான பேட்டி…

சென்னை:-ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் மே 16ஆம் தேதி வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்து வந்த ரஜினிகாந்த், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பேட்டி அளித்துள்ளார். கோச்சடையான்

புதுக்கட்சி துவக்கிய கவர்ச்சி நடிகை!…புதுக்கட்சி துவக்கிய கவர்ச்சி நடிகை!…

மும்பை:-கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் ‘ராஷ்டிரீய ஆம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– எனக்கு

விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திருநங்கை கல்கி!…விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திருநங்கை கல்கி!…

புதுச்சேரி:-விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தில் வசித்து வரும் திருநங்கை கல்கி (வயது 40). இவர் சகோதரி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் நர்த்தகி என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த 2010–ம் ஆண்டு

சுயேச்சையாக போட்டி போடும் கவர்ச்சி நடிகை!…சுயேச்சையாக போட்டி போடும் கவர்ச்சி நடிகை!…

மும்பை:-பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடி உள்ளார். தமிழில் கம்பீரம், முத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தேர்தலில் குதித்துள்ளார். மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு…காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு…

புதுடில்லி:-வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதற்கான டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா, காங்., துணைத்தலைவர் ராகுல், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.. அந்தோணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரதமர்

மே மாதம் முதல் ரஜினியின் புது பட ஷூட்டிங் ஆரம்பம்!…மே மாதம் முதல் ரஜினியின் புது பட ஷூட்டிங் ஆரம்பம்!…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படத்தை வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்கு பிறகு படம் ரிலீஸ் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எந்த அறிவிப்பும்

வைகோவை ஆதரித்து அழகிரி பிரசாரம் செய்வாரா?…வைகோவை ஆதரித்து அழகிரி பிரசாரம் செய்வாரா?…

சென்னை:-தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் அழகிரி தி.மு.க. பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். சமீபத்தில் சென்னையை அடுத்துள்ள பம்மலில்

ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்ததாக நடிகர் மீது வழக்கு!…ஆரத்தி எடுத்தவருக்கு பணம் கொடுத்ததாக நடிகர் மீது வழக்கு!…

தேனி:-தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து அ.தி.மு.க. பேச்சாளர்கள் தேனி மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். போடி பகுதிகளில் நேற்று மாலை நடிகர்கள் வையாபுரி, தியாகு ஆகியோர் பிரசாரம் செய்தனர். போடி நகர் 1–வது வார்டு புதூர்