Day: March 29, 2014

கமல்ஹாசன் மகளின் காதல் செய்தியால் அதிர்ச்சி அடைந்த தனுஷ்!…கமல்ஹாசன் மகளின் காதல் செய்தியால் அதிர்ச்சி அடைந்த தனுஷ்!…

சென்னை:-உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் அறிமுக ஆகிறார். தனுஷ், அமிதாப் நடிக்கும் பால்கியின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அக்ஷராஹாசான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் அக்ஷரா ஹாசன் பழம்பெரும் நடிகை ரதியின்

ஒரு மணிநேரத்தில் இணையதளத்தை முடக்கிய நடிகையின் நிர்வாண படம்!…ஒரு மணிநேரத்தில் இணையதளத்தை முடக்கிய நடிகையின் நிர்வாண படம்!…

அமெரிக்கா:-பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் http://purple.fr/magazine/ என்ற இணையதளத்திற்காக நிர்வாண போஸ் ஒன்றை கொடுத்தார்.அந்த இணையதளம் பமீலாவின் நிர்வாண போஸை வெளியிட்ட ஒரு மணிநேரத்திற்குள் அந்த இணையதளமே முடங்கிவிட்டதாம். ஒரே நேரத்தில் மில்லியன்கணக்கானோர் அந்த இணையதளத்தை நோக்கி படையெடுத்ததால் இணையதளம்

விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு!…விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-சூரிய மண்டலத்திற்கு இரண்டு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வெளியே சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே ஒரு குட்டி கிரகத்தை வானியல் ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தை போல் இந்த குட்டி கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள்

மருத்துவமனையில் இளம் கவர்ச்சி நடிகை!…மருத்துவமனையில் இளம் கவர்ச்சி நடிகை!…

சென்னை:-சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களில் நடித்த இளம் கவர்ச்சி நடிகை மோனால் கஜ்ஜார் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் சாப்பிட்ட உணவு புட் பாய்சனாக மாறியதால் திடீரென வாந்தி எடுத்தார். அதனால் அவர் சிறிது நேரத்தில் மயங்கி

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?… ரஜினியின் பரபரப்பான பேட்டி…பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?… ரஜினியின் பரபரப்பான பேட்டி…

சென்னை:-ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் மே 16ஆம் தேதி வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்து வந்த ரஜினிகாந்த், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பேட்டி அளித்துள்ளார். கோச்சடையான்

ஆடியோ விழாவில் கலந்து கொள்ள ரூ.40 லட்சம் கேட்ட கவர்ச்சி நடிகை!…ஆடியோ விழாவில் கலந்து கொள்ள ரூ.40 லட்சம் கேட்ட கவர்ச்சி நடிகை!…

சென்னை:-மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரித்துள்ள ‘வடகறி‘ படத்தின் ஆடியோ வெளியீடு மிக விரைவில் நடைபெற உள்ளது. இந்த படத்தின் ஒரு பாடலுக்கு கனடா நாட்டின் ஆபாச நடிகை சன்னிலியோன் குத்து நடனம் ஆடியுள்ளதால் இந்த படத்தின் ஆடியோ உரிமையை இந்தியாவின்

ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்க மறுப்பது ஏன்?…ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்க மறுப்பது ஏன்?…

சென்னை:-ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடித்த’பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியை வெற்றது.இந்த படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷ், இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். ஆர்யா, தனது சொந்த நிறுவனமான “The Show People” என்ற

அஜித் படத்தில் நடிக்க மறுக்கும் இயக்குனர்!…அஜித் படத்தில் நடிக்க மறுக்கும் இயக்குனர்!…

சென்னை:-அஜித் – கெளதம் படம் பற்றி நாளுக்கு நாள் எதோ ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளன. இதை பற்றி இயகுனர் கெளதம் மேனன் முதன் முறையாக பேசியுள்ளார். நான் இயக்க போகும் படத்தில் இது ரொம்ப முக்கியமான படம். மற்ற

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி!… பேஸ்புக்கின் புது முயற்சி…ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி!… பேஸ்புக்கின் புது முயற்சி…

வாஷிங்டன்:-சமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அதை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் மிகவும் விரும்புகிறார்.ஆனால் பல இடங்களில் ‘இன்டர்நெட்’ வசதி கிடைப்பதில்லை. அதனால் பேஸ்புக் அனைத்து இடங்களிலும் தனது சிறகை விரிக்க

ரூ.20 கோடி வரி செலுத்தினார் கேப்டன் தோனி!…ரூ.20 கோடி வரி செலுத்தினார் கேப்டன் தோனி!…

பாட்னா:-இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இந்த ஆண்டுக்கான (2013-2014) வருமான வரியாக ரூ.20 கோடி செலுத்தி இருக்கிறார். பீகார் மற்றும் ஜார்கண்ட மண்டலத்தில் அதிக வருமான வரி கட்டிய தனிநபர்களில் ஜார்கண்டை சேர்ந்த