Day: March 29, 2014

கிருத்திகா உதயநிதியை பாராட்டிய இயக்குனர்!…கிருத்திகா உதயநிதியை பாராட்டிய இயக்குனர்!…

சென்னை:-இலங்கை போர் பற்றிய கதையம்சத்துடன் நேற்று ரிலீஸான சந்தோஷ் சிவனின் “இனம்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சுகந்தாராம் என்ற நடிகை மிக அற்புதமாக நடித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா பணியாற்றியுள்ளது

நெட்டில் இருந்து பாடல்களை டவுன்லோடு பண்ணாதீங்க!…நெட்டில் இருந்து பாடல்களை டவுன்லோடு பண்ணாதீங்க!…

சென்னை:-நான் ஈ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் நடிகர் சுதீப். தற்போது கன்னடத்தில் ‘மாணிக்யா‘ என்ற படம் இயக்கி வருகிறார் ‘இப்படத்தின் பாடல்களை வெளியிடுவதற்கு முன்னரே இணைய தளத்தில் ரிலீஸ் ஆகிவிட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் சுதீப். அவர் கூறும்போது,‘நான்

லுங்கி டான்ஸ் ஆடிய அமலாபால்!…லுங்கி டான்ஸ் ஆடிய அமலாபால்!…

சென்னை:-‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ திரைப்படத்தில் அமலாபால் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.இதில் அமலாபால் அடிக்கடி மனநிலை மாற்றம் ஏற்படும் ஒரு பெண்ணாக நடிக்கிறார்.திடீர் சோகம், திடீர் மகிழ்ச்சி, திடீர் கோபம் ஏற்படும் அமலாபாலிற்கு ஜோடியாக நடிக்கிறார் ஆர்யா ஆர்யாவுக்கு இதில் ஒரு

திருமணமான பிறகும் ஆபாசமாக நடிக்க சொன்னதால் கோபப்பட்ட நடிகை!…திருமணமான பிறகும் ஆபாசமாக நடிக்க சொன்னதால் கோபப்பட்ட நடிகை!…

சென்னை:-பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை கனிகா. அவர் கூறியதாவது:-சினிமாவுக்கு வந்த புதிதில் எல்லோரும் என்னைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. பெயருக்காக படங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இளையராஜா ரசிகர்மன்றத்தின் தலைவராகும் பவதாரணி!…இளையராஜா ரசிகர்மன்றத்தின் தலைவராகும் பவதாரணி!…

சென்னை:-இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இளையராஜா ரசிகர் மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 5ந்

வடிவேலுவின் படத்துக்கு எதிராக தணிக்கை குழுவில் புகார் தெரிவிப்பு!…வடிவேலுவின் படத்துக்கு எதிராக தணிக்கை குழுவில் புகார் தெரிவிப்பு!…

சென்னை:-வடிவேலு இரு வேடங்களில் நடித்த ஜெகஜால புஜபல தெனாலிராமன் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந்தேதி ரிலீசாகிறது. இதற்கிடையில் இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும்,

லட்சுமி மேனனுடன் காதலா?.. மனம் திறக்கும் விஷால்…லட்சுமி மேனனுடன் காதலா?.. மனம் திறக்கும் விஷால்…

சென்னை:-விஷால், லட்சுமிமேனன் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. இருவரும் பாண்டிய நாடு படத்தில் ஜோடியாக நடித்தனர். தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் லட்சுமி மேனன் துணிச்சலாக நடித்துள்ளார்.

அமெரிக்காவில் நிலநடுக்கம்!…அமெரிக்காவில் நிலநடுக்கம்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில்

மோடியை மிரட்டிய காங்கிரஸ் வேட்பாளர் கைது!…மோடியை மிரட்டிய காங்கிரஸ் வேட்பாளர் கைது!…

லக்னோ:-உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சகரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இம்ரான் மசூத் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அவர் சகரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை அவர் மிகவும் கடுமையாக

அஜித்தின் படத்தில் நடிக்க மறுத்த கராத்தே வீரர்!…அஜித்தின் படத்தில் நடிக்க மறுத்த கராத்தே வீரர்!…

சென்னை:-அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாக உள்ளன. இந்த படத்தில் அஜித்துடன் அனுஷ்கா நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் கராத்தே ஹுசைனி