Day: March 27, 2014

சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு!…சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் டயமண்ட் லைட் சோர்ஸ் நிறுவனம் இணைந்து அதிக பிரகாசமுள்ள ஒளி பற்றி ஆய்வு செய்தன. அதில் சூரிய ஒளியை விட பல மடங்கு அதிக பிரகாசமாக ஒளிரும் எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்துள்ளன. இது

அஜீத்தின் படத்தில் கராத்தே சண்டை!…அஜீத்தின் படத்தில் கராத்தே சண்டை!…

சென்னை:-தமிழகத்தில் கராத்தே கலை பிரபலமாவதற்கு கராத்தே ஹூசைனியும் ஒரு காரணம். அவரிடம் அந்த கலையை கற்ற சிஷ்யர்கள்தான் தமிழகமெங்கும் கராத்தே மையங்கள் நிறுவி இளசுகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு சில படங்களில் ஹூசைனி நடித்து வந்ததால், பெரிய

தன்னை விட வயதில் சிறியவனிடம் கன்னித்தன்மையை இழந்ததாக கூறிய நடிகையால் பரபரப்பு!…தன்னை விட வயதில் சிறியவனிடம் கன்னித்தன்மையை இழந்ததாக கூறிய நடிகையால் பரபரப்பு!…

மும்பை:-இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே.மாடலிங் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்காக தான் வருத்தப்படவி்ல்லை என்றும் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே தான் கன்னித்தன்மையை இழந்ததாகவும்

கேன்சர் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகும் நடிகை!…கேன்சர் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகும் நடிகை!…

சென்னை:-பஹ்ரைனில் பிறந்த மம்தா மோகன்தாசுக்கு கேரளா பூர்வீகம். 2005ம் ஆண்டு மயோஹம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில்

கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் நடிக்க விரும்பும் நடிகை!…கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் நடிக்க விரும்பும் நடிகை!…

சென்னை:-நடிகை சமந்தா எதையுமே பளிச்சென்று பேசக்கூடியவர். ஒருவரது நடிப்பு பிடித்து விட்டதென்றால் வஞ்சணையின்றி புகழ்ந்து தள்ளி விடுவார். அதேபோல் பிடிக்கவில்லை யென்றாலும் தனது கருத்தை துணிச்சலாக பதிவு செய்து விடுவார். அப்படிப்பட்ட சமந்தா, பாலிவுட் நடிகை வித்யாபாலனின் நடிப்பை சமீபகாலமாக புகழ்ந்து

சென்னையில் தயாரான அனிமேஷன் படத்துக்கு விருது!…சென்னையில் தயாரான அனிமேஷன் படத்துக்கு விருது!…

சென்னை:-சென்னையில் உள்ள அகரம் அனிமேஷன் ஸ்டூடியோ தயாரித்துள்ள படம் தி டர்பூஸ்டர்ஸ். ஆபத்தில் இருக்கும் பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் மூன்று வீரதீர சிறுவர்களை பற்றிய கதை. 75 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கானது. சிறுவர்களில்

சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகா!…சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகா!…

சென்னை:-சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கும் படம் குக்கூ. பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கி உள்ள இந்தப் படம் பார்வையற்றவர்களின் காதலை மையமாக கொண்டது.இதில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும் மாளவிகாவின் நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாளவிகாகவோ இனி நடிக்க மாட்டேன்,

நீச்சல் உடை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்த நடிகை!…நீச்சல் உடை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்த நடிகை!…

சென்னை:-சிம்புவுடன் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தவர் சார்மி. அதன்பிறகு ஆஹா எத்தனை அழகு உள்பட சில படங்களில் நடித்தவர்.சில படங்களில் சார்மியின் கவர்ச்சிகரமான நடிப்பு இளவட்ட நடிகைகளையே அதிர வைத்தது. அந்த அளவுக்கு துக்கடா உடையணிந்து கலக்கி எடுத்தார் சார்மி.

அமெரிக்க நடிகை நடிக்க முடியாத படத்தில் நடிக்கும் அசின்!…அமெரிக்க நடிகை நடிக்க முடியாத படத்தில் நடிக்கும் அசின்!…

மும்பை:-தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த அசின், கஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட் படவுலகில் நாயகியாக அறிமுகமானார். இதில் அமீர்கான் ஜோடியாக நடித்தார். சல்மான் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடம் பிடித்த அசினுக்கு அதிர்ஷ்டம் தொடர்ச்சியாக

போலி நம்பர் பிளேட் காரில் சென்ற நடிகையை துரத்தி பிடித்த போலீஸ்!…போலி நம்பர் பிளேட் காரில் சென்ற நடிகையை துரத்தி பிடித்த போலீஸ்!…

மும்பை:-நண்பன் பட ஹீரோயின் இலியானா. தற்போது இந்தி படங்களில நடித்து வருகிறார். மெயின் தேரா ஹீரோ என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார். இதில் வருண் தவான் ஹீரோ. நர்கிஸ் ஃபக்ரி மற்றொரு ஹீரோயின். விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் புரமோஷன்