Day: March 24, 2014

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடித்த நியூசிலாந்து சாட்டிலைட்?…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடித்த நியூசிலாந்து சாட்டிலைட்?…

நியுசிலாந்து:-மலேசிய விமானம் கடந்த 8ஆம் தேதி 239 பயணிகளுடன் காணாமல் போனது முதல் பல நாட்டு மீட்புப்படைகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து நாடுகளும் தங்களுடைய சாட்டிலைட் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் தேடி வருகின்றனர். கடந்த சில

மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!…மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!…

கெய்ரோ:-எகிப்து மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிய அதிபர் முஹம்மது மோர்சியை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவத்தால் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவாளர்களான இஸ்லாமிய சகோதரத்துவ

ஃபேஸ்புக்கில் ஒரு கோடி லைக் பெற்று சாதனை படைத்த பாடகி!…ஃபேஸ்புக்கில் ஒரு கோடி லைக் பெற்று சாதனை படைத்த பாடகி!…

சென்னை:-‘தேவதாஸ்’ என்ற பாலிவுட் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான ஸ்ரேயா கோஷல், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கோடி லைக் பெற்று சாதனை படைத்துள்ளார்.11 ஆண்டுகள் பாடகியாக இருந்தாலும் வெறும் 150 பாடல்களை மட்டுமே பாடியுள்ள ஸ்ரேயா, பணத்திற்காக குத்துப்பாடல்களையும், ஆபாச

முதல் முறையாக இனைந்து நடிக்கும் விஜய், தனுஷ், சூர்யா!…முதல் முறையாக இனைந்து நடிக்கும் விஜய், தனுஷ், சூர்யா!…

சென்னை:-புதுமுகங்களை நடிக்கவைத்து பார்த்திபன் இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. முதல் முறையாக இப்படத்தில் நடிக்காமல் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பார்த்திபன். ஆனால், கதையே இல்லாமல் ஒரு படம் என்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். மேலும்

மாயமான மலேசிய விமானம் குறித்து கேலி செய்த அமிதாப், ரஜினிக்கு கண்டனம்!…மாயமான மலேசிய விமானம் குறித்து கேலி செய்த அமிதாப், ரஜினிக்கு கண்டனம்!…

மும்பை:-மலேசியா விமானம் MH370, கடந்த 8ஆம் தேதி மாயமாய் மறைந்து போனது முதல் உலகம் முழுவதும் பெரும் சோகத்தில் இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பல மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து மாயமான மலேசிய விமானத்தை இரவு பகலாக

வைகோவை ஆதரித்து அழகிரி பிரசாரம் செய்வாரா?…வைகோவை ஆதரித்து அழகிரி பிரசாரம் செய்வாரா?…

சென்னை:-தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் அழகிரி தி.மு.க. பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். சமீபத்தில் சென்னையை அடுத்துள்ள பம்மலில்

100 கிலோ வெயிட் போட்ட விஜய் பட ஹீரோயின்!…100 கிலோ வெயிட் போட்ட விஜய் பட ஹீரோயின்!…

சென்னை:-‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் நடித்த கவுசல்யா தொடர்ந்து சொல்லாமலே, பிரியமுடன், சந்தோஷ் சுப்ரமணியம் வரை ஏராளமான படங்களில் நடித்தார். அதன்பிறகு திடீரென்று சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். அவரை கண்டுபிடித்து மீண்டும் தமிழுக்கு அழைத்து வருகிறார் ஹரி. அடுத்து இயக்க உள்ள

இந்தியாவின் உதவியை கேட்கும் ஐ.சி.சி!…இந்தியாவின் உதவியை கேட்கும் ஐ.சி.சி!…

வங்கதேசம்:-வங்கதேசத்தில் நடந்து வரும் 20-20 உலககோப்பை போட்டியில் பனிப்பொழிவு ஒரு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இரவில் நடக்கும் போட்டியில் பந்துவீச வீரர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். டாஸ் வென்றால் உடனே அந்த அணி முதலில் பவுலிங்கைதான் தேர்வு செய்கிறது. ஏனென்றால் 2வது பவுலிங்

மலையில் இருந்து பஸ் உருண்டு விழுந்து 10 பேர் பலி!…மலையில் இருந்து பஸ் உருண்டு விழுந்து 10 பேர் பலி!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வட கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை நகரான முர்ரி சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முர்ரியில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று மாலை 20 பயணிகளுடன்

உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை!…உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை!…

கேரளா:-மலையாள நடிகை ரீமா கலிங்கல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள இளம் இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த அன்றே மணக்கோலத்துடன் ஒரு புற்றுநோய் மையத்திற்கு சென்று பத்து லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து