Day: March 24, 2014

அஜித்துக்கு உதவியாக தன் பயிற்சியாளரை அனுப்பினார் ‘சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கான்!…அஜித்துக்கு உதவியாக தன் பயிற்சியாளரை அனுப்பினார் ‘சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கான்!…

சென்னை:-வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித்.இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் விஷயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை

விஜய்யின் படத்தில் வில்லனாக நடிக்கும் 7 வயது சிறுவன்!…விஜய்யின் படத்தில் வில்லனாக நடிக்கும் 7 வயது சிறுவன்!…

சென்னை:-கிரீடம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் தாண்டவம், தலைவா படத்திற்கு பிறகு சைவம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் தெய்வதிருமகள் படத்தில் நடித்த குழந்தை சாரா, நாசர் மற்றும் நாசர் மகன் பாஷா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர் திங்க் பிக் ஸ்டூடியோஸ்

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா!…மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா!…

சென்னை:-‘நிமிர்ந்து நில்‘ படத்தின் வெற்றி ஜெயம் ரவியை அதிகம் உற்சாகப்படுத்தி இருக்கிறது.அதனால், முன்பைவிட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.தற்போது ‘பூலோகம்’, அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படம் என பிஸியாக இருப்பவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் 100வது நாள் கொண்டாட்டம்!…‘இவன் வேற மாதிரி’ திரைப்படம் 100வது நாள் கொண்டாட்டம்!…

சென்னை:-விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் ‘இவன் வேற மாதிரி‘.எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்திருந்தார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த டிசம்பர்

‘கோலி சோடா’ இயக்குனருடன் இணையும் விக்ரம்!…‘கோலி சோடா’ இயக்குனருடன் இணையும் விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.அது மாதிரி ‘கோலி சோடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் படம் என்ன.அதில் ஹீரோவாக யார் நடிக்கிறார்

விஜய்யின் படத்திற்காக மொட்டை போட்ட நடிகர்!…விஜய்யின் படத்திற்காக மொட்டை போட்ட நடிகர்!…

சென்னை:-விரைவில் வரவிருக்கும் படம் சைவம் இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார்.இந்த படத்தில் நாசர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் நாசருக்கு வழுக்கை தோற்றம் உள்ள வேடம் என்பதால் தனது தலைமுடியை மொட்டை போட்டுக் கொண்டார்.இந்த படம் நாசரின் நடிப்பைக்கு

சூப்பர் ஸ்டார் மீது அமர்சிங் குற்றச்சாட்டு!…சூப்பர் ஸ்டார் மீது அமர்சிங் குற்றச்சாட்டு!…

புதுடெல்லி:-சமாஜ்வாடி கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங்கும், நடிகர் அமிதாப்பச்சனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். தற்போது இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.அமர்சிங் சமாஜ்வாடியில் இருந்து விலகி அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியில் இணைந்து உத்தரப்பிரதேச மாநிலம் பதேப்பூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…

ரிவாரி:-ஹரியானா மாநிலத்தின் தாருகிராவில் உள்ள பகத்சிங் சவுக்கில் சுதந்திர போராட்ட தியாகியின் உருவச்சிலைக்கு கர்கூன் தொகுதி வேட்பாளரான யோகேந்திர யாதவ் மாலை அணிவிக்க சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களில் ஒரு மூத்த பத்திரிகையாளர் தேசிய கொடியை ஆம் ஆத்மி தொண்டர்கள்

தண்ணீரை விற்பனை செய்யும் ஏ.டி.எம் அறிமுகம்!…தண்ணீரை விற்பனை செய்யும் ஏ.டி.எம் அறிமுகம்!…

மும்பை:-மும்பை மாநகரத்தின் கிழக்கே புறநகர் பகுதியில் உள்ள மான்குர்ட் பகுதியில் தண்ணீரை பட்டுவாடா செய்யும் ஏ.டி.எம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீர் வரை பட்டுவாடா செய்யும் இந்த இயந்திரத்திற்கு “அக்வா டி.எம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. வங்கிகளை போலவே ப்ரீபெய்டு கார்டுகளின்

சிம்பு, நயன்தாரா ரகசிய திருமணம்?…சிம்பு, நயன்தாரா ரகசிய திருமணம்?…

சென்னை:-சிம்பு, நயன்தாரா இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர். பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல்