Tag: Bang_Bang!

100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ‘ஹேப்பி நியூ இயர்’ படம்!…100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ‘ஹேப்பி நியூ இயர்’ படம்!…

மும்பை:-தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி

கேரளாவில் வசூல் சாதனை படைத்தது ‘பேங் பேங்’ படம்!…கேரளாவில் வசூல் சாதனை படைத்தது ‘பேங் பேங்’ படம்!…

மும்பை:-பொதுவாக மலையாளிகள், மலையாள படங்கள் தவிர்த்து அதிகம் பார்ப்பது தமிழ் மற்றும் இந்திப் படங்களைத்தான். ஆங்கில படங்கள் அதற்கு அடுத்த இடம்தான். எந்த இந்திப் படமாக இருந்தாலும் அது டப் செய்யப்படாமல் நேரடியாக கேரளாவில் திரையிடப்படும். கேரள மக்கள் மூன்றாவது மொழியாக

‘கிக்’ பட சாதனையை முறியடித்த ‘பேங் பேங்’!…‘கிக்’ பட சாதனையை முறியடித்த ‘பேங் பேங்’!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன்-கத்ரீனா கைப் நடிப்பிங் வெளியாகி வசூலில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து கொண்டு இருக்கும் படம் ‘பேங் பேங்’. இரண்டுவாரங்களில், இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.150 கோடியும், உலகளவில் ரூ.200 கோடியை தாண்டியும் வசூல் சாதனை புரிந்து இருக்கிறது. ஹிருத்திக்

ரசிகரை தாக்கிய நடிகை பிரீத்தி ஜிந்தா!…ரசிகரை தாக்கிய நடிகை பிரீத்தி ஜிந்தா!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள பாலிவுட் படம் ‘பேங் பேங். இப்படத்தை பார்ப்பதற்காக மும்பை சினிமா தியேட்டருக்கு வந்தார் நடிகை பிரீத்தி ஜிந்தா. படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் திரையிடப்பட்டது. உடனடியாக மரியாதை நிமித்தமாக பிரீத்தி ஜிந்தாவும் மற்றவர்களும் எழுந்து நின்றனர்.

5 நாட்களில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘பேங் பேங்’!…5 நாட்களில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘பேங் பேங்’!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன் – கேத்ரினா கைப் ஜோடியாக இணைந்து நடித்த படம் ‘பேங் பேங்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படம் கடந்த வாரம் உலகமெங்கும் ரிலீசானது. இந்தியில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் வெளியிடப்பட்டது. இப்படம் முதல்

2 நாட்களில் 50 கோடியை தாண்டியது ‘பேங் பேங்’ படத்தின் வசூல்!…2 நாட்களில் 50 கோடியை தாண்டியது ‘பேங் பேங்’ படத்தின் வசூல்!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன்-கத்ரினா கைப் நடித்து வெளிவந்துள்ள ‘பேங் பேங்’ படத்தின் வசூல், ரிலீசான முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.50 கோடியை தாண்டி உள்ளது. இந்த 2 நாட்களில் இப்படம் ரூ.51.62 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் இந்த படம் முதல் இரண்டு நாட்களில்

பேங் பேங் (2014) திரை விமர்சனம்…பேங் பேங் (2014) திரை விமர்சனம்…

ஷிம்லாவில் உள்ள வங்கி ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிகிறார் ஹர்லீன். தனது பாட்டியுடன் வசித்து வரும் ஹர்லீன், மிகவும் சலிப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இணையதளம் மூலம் அறிமுகமாகும் ராஜ்வீர் என்பருடன் அவளுக்கு காதல் ஏற்படுகிறது. அழகாகவும், இனிமையாகவும் பழகும், அதே

அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன், தனது புதிய நண்பரும், சகநடிகருமான அமீர்கானின் அறிவுரையை ஏற்று நடக்க தொடங்கிவிட்டார். அவரது அறிவுரையை ஏற்று ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதை குறைத்துவிட்டு, பேங் பேங் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அமீர்கானின் தூம்-3 படத்தின் டீசருக்கு

நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்டாரானது எப்போது?…நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்டாரானது எப்போது?…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘பேங் பேங்’. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் ஹிருத்திக் உடன் கத்ரீனா கைப் நடித்துள்ளார். இந்நிலையில், அனுபமா சோப்ராவுடனான பேட்டியின் போது ஹிருத்திக் ரோஷன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக

ரஜினியுடன் நடிக்க விரும்பும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…ரஜினியுடன் நடிக்க விரும்பும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

சென்னை:-ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் தயாராகியுள்ள படம் பேங் பேங். இப்படம் இந்தி மட்டுமின்றி தமிழ்., தெலுங்கிலும் வெளியாகிறது. சித்தார்த் ராய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் கத்ரினா கைப் நாயகியாக நடித்திருக்கிறார். அக்டோபர் 2ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இப்படத்துக்காக