Day: October 27, 2014

அமெரிக்காவை அசர வைத்த ‘கத்தி’ பட பாக்ஸ் ஆபிஸ்!…அமெரிக்காவை அசர வைத்த ‘கத்தி’ பட பாக்ஸ் ஆபிஸ்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வசூல் புரட்சி செய்து வருகிறது. இப்படம் அமெரிக்காவில் மட்டும் 3 நாட்களில் $500K வசூல் செய்துள்ளதாம். அதாவது

தெலுங்கு பட அதிபருடன் பிரபல நடிகை ஷீலா காதல்?…தெலுங்கு பட அதிபருடன் பிரபல நடிகை ஷீலா காதல்?…

சென்னை:-நடிகை ஷீலா தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். ‘சீனா தானா 001’, ‘வேதா’, ‘கண்ணா’, ‘இளவட்டம்’ போன்றவை ஷீலா நடித்த முக்கிய தமிழ் படங்கள். தற்போது ஷீலாவுக்கு படங்கள் இல்லை.இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜுவுக்கும், ஷீலாவுக்கும் இடையே காதல்

நடிகர் அஜீத்தின் அறிமுக பாடல் படப்பிடிப்பு முடிவடைந்தது!…நடிகர் அஜீத்தின் அறிமுக பாடல் படப்பிடிப்பு முடிவடைந்தது!…

சென்னை:-நடிகர் அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜீத்துக்கு அறிமுக பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலை சமீபத்தில் சென்னையில் முக்கிய வீதிகளில் படக்குழுவினர் படமாக்கினர். இந்த பாடலுக்கு சதீஷ் நடனம் அமைத்துள்ளார். அஜீத்தும்,

இயக்குனர் பாரதிராஜாவுக்கு அமெரிக்க அரசின் உயரிய விருது!…இயக்குனர் பாரதிராஜாவுக்கு அமெரிக்க அரசின் உயரிய விருது!…

சென்னை:-நியூயார்க் நகரில் அமெரிக்க தமிழ் சங்கம் நடத்திய விழாவில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு அமெரிக்க அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது. பாரதிராஜாவுக்கு அமெரிக்கவின் நாஸ்சவ் கவுன்டி மேயர் எட்வர்ட் மங்கனோ வழங்கிய விருதில் பாரதிராஜா ‘தமிழ் பட உலகில் சகாப்தம் படைத்தவர்’ என்று

தியேட்டர் சுற்றுப் பயணம் போகும் நடிகர் விஷால்!…தியேட்டர் சுற்றுப் பயணம் போகும் நடிகர் விஷால்!…

சென்னை:-விஷால் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த ‘பூஜை’ திரைப்படம் தெலுங்கில் ‘பூஜா’ என்ற பெயரிலும் டப்பிங் ஆகி வெளிவந்துள்ளது. அதிரடி ஆக்ஷன் படமான இந்தப் படம் தெலுங்கில் பி அன்ட் சி திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்குக் கிடைத்த வரவேற்பை

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி மீது அரசியல் கட்சிகள் அதிருப்தி!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி மீது அரசியல் கட்சிகள் அதிருப்தி!…

சென்னை:-நடிகர் ரஜினியை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, ரஜினி மீது கடுமையான விமர்சனங்களையும் கிளப்பி இருக்கிறது.லிங்கா படப்பிடிப்பு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, பெங்களூரு,

இன்டர்நெட் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை!…இன்டர்நெட் மூலம் ரூ. 6,250க்கு பெண் குழந்தை விற்பனை!…

சான்டியாகோ:-சிலி நாட்டில் இன்டர்நெட் மூலம் பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 6,250-க்கு விலைக்கு வாங்கிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இவ்வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில், 2013 ஆம் ஆண்டு வெரோனிகா

தென்ஆப்பிரிக்க கால்பந்து கேப்டன் சுட்டுக்கொலை!…தென்ஆப்பிரிக்க கால்பந்து கேப்டன் சுட்டுக்கொலை!…

ஜோகன்ஸ்பர்க்:-தென்ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கேப்டன் சென்கோ மெய்வா. 27 வயதான இவர் அணியின் கோல் கீப்பராக உள்ளார். சென்கோ மெய்வாவின் வீடு ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள ஒசூருல்ஸ் நகரில் உள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் அவரது வீட்டு கதவை மர்ம

ரசிகர்களுடன் ‘கத்தி’ வெற்றியை கொண்டாடும் விஜய்-முருகதாஸ்!…ரசிகர்களுடன் ‘கத்தி’ வெற்றியை கொண்டாடும் விஜய்-முருகதாஸ்!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் முதல்நாள் வசூலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், இதுவரை தமிழில் ரஜினியின் எந்திரன் படம்தான் முதல் நாள் வசூலில் முதலிடம் பிடித்து வந்தது. அதற்கடுத்து, அஜீத்தின் ஆரம்பம் இருந்தது. ஆனால் இப்போது கத்தி படம் அந்த இரண்டு படங்களையுமே பின்தள்ளி விட்டு

காய்ச்சலால் நடிகர் ஷாரூக்கானுக்கு உடல்நலக்குறைவு!…காய்ச்சலால் நடிகர் ஷாரூக்கானுக்கு உடல்நலக்குறைவு!…

மும்பை:-பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ஹேப்பி நியூ இயர்’. ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள இப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. வெளியான மூன்றுநாளிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியிருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஷாரூக்கான்.