Day: October 27, 2014

கத்தியால் மனம் மாறிய நடிகை சமந்தா!…கத்தியால் மனம் மாறிய நடிகை சமந்தா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. ஆனால் இதெல்லாம் வெறும் தெலுங்கில் மட்டும் தான், இதுவரை இவர் நடித்த ஒரு தமிழ் படம் கூட ஹிட் ஆகவில்லை. ஆனால் இதை ‘கத்தி’ படம் மாற்றியுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று

காதலரை மணக்கிறாராம் நடிகை ‘நான் கடவுள்’ பூஜா!…காதலரை மணக்கிறாராம் நடிகை ‘நான் கடவுள்’ பூஜா!…

சென்னை:-ஜேஜே என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை பூஜா. சிங்கள நடிகையான இவர் அதையடுத்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல், தம்பி, நான் கடவுள் என பல படங்களில் நடித்த பூஜா, பின்னர் மார்க்கெட் சரிந்தபோது தாய்மொழியான சிங்கள படங்களில்

100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ‘ஹேப்பி நியூ இயர்’ படம்!…100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ‘ஹேப்பி நியூ இயர்’ படம்!…

மும்பை:-தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி

‘கத்தி’ திரைப்படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்!…‘கத்தி’ திரைப்படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்!…

சென்னை:-தீபாவளியன்று திரைக்கு வந்த ‘கத்தி’ படம் முதல் நாளில் மட்டும் 23.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெருமையடித்துக் காண்டார். அதற்கேற்றவாறு, தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால், சந்தோஷத்தில் இருக்கிறது கத்தி டீம். தமிழ்நாட்டில்

பி.டி.உஷாவின் 28 ஆண்டு சாதனையை முறியடித்தார் பாரா நீச்சல் வீரர் சரத்!…பி.டி.உஷாவின் 28 ஆண்டு சாதனையை முறியடித்தார் பாரா நீச்சல் வீரர் சரத்!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்த பாரா-ஆசியப் போட்டியில் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் 28 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் பாரா-நீச்சல் வீரர் சரத் கயாக்வாத். ஆசியப் போட்டி மல்டி டிசிப்லின் ஈவெண்ட்களில் அதிக பதக்கங்களை வென்ற பி.டி.உஷா கடந்த 1986 ஆசியப்போட்டியில்

‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண்!…‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண்!…

சென்னை:-‘கத்தி’ படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்தின் ரீமேக் விஷயங்களுக்கான பேச்சு வார்த்தை இப்போதே ஆரம்பமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கான முதல் நாள் வசூல், இதுவரை காணாத ஒன்று என்று உலகம் முழுவதும் இருந்து

கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

புதுடெல்லி:-இந்தியாவில் உள்ள கோடீசுவரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக ரூ. 30 லட்சம் கோடிக்கு மேல் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. தன் தேர்தல்

ஐபிஎஸ்., ஆனார் நடிகை நயன்தாரா!…ஐபிஎஸ்., ஆனார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-ஜெயம் ரவி முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்து வரும் படம் தனியொருவன். ரவியின் அண்ணான ஜெயம் ராஜாவே இப்படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்கிறது, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகையில் படத்தில் நயன்தாரா எந்தமாதிரியான ரோலில்

நடிகை ஸ்ரேயாவின் சீக்ரெட் இதுதானாம்!…நடிகை ஸ்ரேயாவின் சீக்ரெட் இதுதானாம்!…

சென்னை:-நடிகை ஸ்ரேயா அழகான தோற்றத்தாலும், கிளாமரான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். நடிக்க வந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதே ஒல்லியான தோற்றத்துடனும், பொலிவான அழகுடனும் ஸ்ரேயா இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அவரே தெரிவித்திருக்கிறார். தினமும் பவர் யோகா, நடனப்

நவம்பர் 9ல் ‘லிங்கா’ படத்தின் ஆடியோ வெளியீடு!…நவம்பர் 9ல் ‘லிங்கா’ படத்தின் ஆடியோ வெளியீடு!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார்-ரஜினிகாந்த்–ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பணியாற்றி வரும் படம் ‘லிங்கா’. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், ஆடியோவை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதியும், படத்தை