Day: October 27, 2014

வெளிநாட்டு ரசிகர்களை கவர்ந்த ‘ஐ’ பட ட்ரைலர்!…வெளிநாட்டு ரசிகர்களை கவர்ந்த ‘ஐ’ பட ட்ரைலர்!…

சென்னை:-‘ஐ’ திரைப்படம் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் டீசர் தான்.யூ-டியுபில் 80 லட்சம் ஹிட்ஸை தொடவுள்ள இந்த டீசர் தற்போது பாலிவுட் படமான ஹாப்பி நியூ இயர் படத்தின் இடைவேளையில் திரையிடப்படுகிறதாம்.

இசையமைப்பாளர் அனிருத்துக்கு கிடைத்த ‘ஹாட்ரிக்’ வெற்றி!…இசையமைப்பாளர் அனிருத்துக்கு கிடைத்த ‘ஹாட்ரிக்’ வெற்றி!…

சென்னை:-‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய ஹீரோ விஜய், இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் ஆகியோருடன் இணைந்து ‘கத்தி’ படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததுமே பலர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயினர். ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த சில படங்களாக அவருடைய படங்களுக்கு

பிரேசிலில் நடந்த மறு தேர்தலில் அதிபர் டில்மாரூசேப் அமோக வெற்றி!…பிரேசிலில் நடந்த மறு தேர்தலில் அதிபர் டில்மாரூசேப் அமோக வெற்றி!…

பிரசிலியா:-தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 5ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே நேற்று மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டது. அதில் முதல் 2 இடங்களை பிடித்த தற்போதைய அதிபரும், தொழிலாளர் கட்சி தலைவருமான டில்மா

இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி அட்டவணை வெளியீடு!…இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி அட்டவணை வெளியீடு!…

கொழும்பு:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் அதற்கு பதிலாக இலங்கை அணி இந்தியாவுக்கு வந்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

ரஜினி- அஜீத்தை முந்திட்டாராமே ‘கத்தி’ விஜய்!…ரஜினி- அஜீத்தை முந்திட்டாராமே ‘கத்தி’ விஜய்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் திரையிட்ட எல்லா சென்டர்களிலும் ரசிகர் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, விஜய் நடித்த படங்களில் நல்ல கதையம்சம் உள்ள படம் என்ற பெயரும் ரசிகர்களின் கருத்தாகி விட்டதால், எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் கத்தி ஓடும்

அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா தாக்குதல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: உலக சுகாதார நிறுவனம்!…அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா தாக்குதல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: உலக சுகாதார நிறுவனம்!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி நாடுகளான லைபீரியா, சியரா லியோனே போன்ற நாடுகளில் தோன்றிய எபோலா வைரஸ் நோய், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் பரவி இன்று உலகையே பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த நோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாததாலும், இந்த

ஆவிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் நடிகர் சூர்யா!…ஆவிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா, தற்போது வெங்கட்பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் ஆவி கதையில் நடிக்கிறார். சமீபகாலமாய் திகில் படங்கள் நிறைய வந்து கொண்டிருப்பதால், ரசிகர்களின் ரசனை திகில் படங்கள் பக்கம் போய் விட்டதாக கருதி, அதே ரூட்டில் சூர்யாவும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு,

தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட பிரபல நடிகர்!…தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட பிரபல நடிகர்!…

சென்னை:-நடிகர் ஆர்.கே.யும், இயக்குனர் ஷாஜி கைலாசும் இணைந்துள்ள படம் ‘என் வழி தனி வழி’. கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தில்

4 மொழிகளில் நடிகை தன்ஷிகா!…4 மொழிகளில் நடிகை தன்ஷிகா!…

சென்னை:-பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான், பரதேசி உள்பட பல படங்களில் நடித்தவர் தன்ஷிகா. இந்த படங்களில் அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்ட போதும், இனனும் மார்க்கெட்டில் அவர் பேசப்படும் நடிகையாகவில்லை. இருப்பினும் தற்போது சமுத்திரகனி இயக்கத்தில் நடிக்கும் கிட்னா படம் தன்ஷிகாவை பேசவைக்கும்

ஆஸ்திரேலியாவை கலக்கும் ‘கத்தி’ திரைப்படம்!…ஆஸ்திரேலியாவை கலக்கும் ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களையும் கலக்கி வருகிறது. இந்நிலையில் மலேசியாவிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது வந்த தகவலின் படி கத்தி ஆஸ்திரேலியாவிலும் நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுநாள் வரை ரூ