செய்திகள்,திரையுலகம் ஆஸ்திரேலியாவை கலக்கும் ‘கத்தி’ திரைப்படம்!…

ஆஸ்திரேலியாவை கலக்கும் ‘கத்தி’ திரைப்படம்!…

ஆஸ்திரேலியாவை கலக்கும் ‘கத்தி’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களையும் கலக்கி வருகிறது. இந்நிலையில் மலேசியாவிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது வந்த தகவலின் படி கத்தி ஆஸ்திரேலியாவிலும் நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுநாள் வரை ரூ 51 லட்சம் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவில் கோச்சடையான் சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி