செய்திகள்,திரையுலகம் ‘கிக்’ பட சாதனையை முறியடித்த ‘பேங் பேங்’!…

‘கிக்’ பட சாதனையை முறியடித்த ‘பேங் பேங்’!…

‘கிக்’ பட சாதனையை முறியடித்த ‘பேங் பேங்’!… post thumbnail image
மும்பை:-ஹிருத்திக் ரோஷன்-கத்ரீனா கைப் நடிப்பிங் வெளியாகி வசூலில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து கொண்டு இருக்கும் படம் ‘பேங் பேங்’. இரண்டுவாரங்களில், இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.150 கோடியும், உலகளவில் ரூ.200 கோடியை தாண்டியும் வசூல் சாதனை புரிந்து இருக்கிறது.

ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் வெளியான படங்களிலேயே பேங் பேங் படம் தான் அதிக வசூலை புரிந்துள்ளது. மேலும் இந்த வசூல் சல்மான் கானின் ஏக்தா டைகர் மற்றும் கிக் படங்களின் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி