175 கோடியில் தயாராகும் ‘பாகுபலி’!…175 கோடியில் தயாராகும் ‘பாகுபலி’!…
சென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி’ படத்தின் பட்ஜெட் 175 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக