சென்னை:-எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவரயிருக்கும் படம் ‘பாஹுபலி‘. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்து வருவதால் தினந்தோறும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டுதான் படப்பிடிப்பு ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதில் அனுஷ்கா உடற்பயிற்சி செய்வதுபோல் ஒரு வீடியோ நேற்று இணையத்தில் வெகுவாக பரவ, பின் படக்குழுவே அதை முறையாக வெளியிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி