காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் ‘உத்தம வில்லன்’…!காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் ‘உத்தம வில்லன்’…!
‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிறகு கமல் நடித்து வரும் படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்கின்றனர். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள்