Tag: விக்ரம்

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சியான் விக்ரம்…!கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சியான் விக்ரம்…!

ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகிறது. இப்படத்தையடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் முடிந்ததும்

விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் இவர்கள் எல்லோரும் சூப்பர் ஸ்டார்தான் – நடிகை திரிஷா!…விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் இவர்கள் எல்லோரும் சூப்பர் ஸ்டார்தான் – நடிகை திரிஷா!…

சென்னை:-அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தற்போது முன்னணியில் இருக்கும் விஜய்–அஜீத்திற்கிடையே நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கூறி வந்த சிம்புவும், இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறிவந்த தனுசும் கூட அந்த பட்டங்களை உதறி தள்ளி

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய்!…மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய்!…

சென்னை:-ஆமிர் கான் நடித்த 3 இடியட்ஸ் என்ற படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் விஜய் ஹீரோவாக நடித்தார். இப்படத்தை ஷங்கர் இயக்கினார். இப்படத்தையடுத்து விக்ரம் நடிக்கும் ஐ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். ஏற்கனவே

பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…பாக்சராக நடிக்கும் விக்ரம், ஜெயம்ரவி!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் பேனரில் தற்போது தயாராகியுள்ள படங்கள் ஐ, பூலோகம். இந்த படங்கள் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு திரைக்கு வரத் தயாராக உள்ளன. இதில் ஜெயம் ரவி நடித்துள்ள பூலோகம் படத்தில் ஜெயம்ரவி வடசென்னை பாக்சராக நடித்திருப்பது போன்று, ஐ படத்தில் விக்ரமும்

நடிகராகிறார் நடிகை அமலாபாலின் சகோதரர்!…நடிகராகிறார் நடிகை அமலாபாலின் சகோதரர்!…

சென்னை:-நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகுகிறார். இந்நிலையில் அமலாபாலின் சகோதரர் அபிஜித் பால் நடிகராகிறார். மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் இளம் துப்பறிவாளனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தனது சகோதருக்காக அமலாபாலும்

அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்!…அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்!…

சென்னை:-கடந்த பத்து, பதினைந்து வருடங்களாகவே மொத்தமாக ஒரு ஆண்டிற்கு சுமார் 130 முதல் 150 படங்கள் வரைதான் வெளிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த அரை ஆண்டில் 100 படங்களைத் தொட்டிருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றாக விளங்குகிறது. இந்த 100 படங்களில்

சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…

சென்னை:-2011ல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் தெய்வத்திருமகள். வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்த அப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கிக்கொடுத்தது.அதற்கடுத்தும் விஜய் இயக்கத்தில் தாண்டவம் என்ற படத்தில் நடித்தார். கண் பார்வை இல்லாத ஒருவன் பழி வாங்கும் கதை. ஆனால்

அஜீத் வழியில் நடிகர் சூர்யா!…அஜீத் வழியில் நடிகர் சூர்யா!…

சென்னை:-இளம் நடிகர்களில் இமேஜ் பார்க்காத நடிகர் அஜீத்குமார். நரைத்த தலைமுடியுடன் படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு தைரியமான மனிதர் அஜீத் ஒருவர்தான். விக்ரம், விஜய், சூர்யா போன்ற மற்ற கதாநாயகர்களுக்கும் ஏறக்குறைய அஜித்தின் வயதுதான். ஆனால் அவர்கள் அனைவரும் ஹேர் டை உதவியுடன்

அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…

சென்னை:-பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது டீமை அனுப்பி மக்களை ஓட்டளிக்க வைத்தது. அதோடு தபால் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும்

அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…

சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கில் முக்கியமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏற்கெனவே நடித்து விட்டார். தற்போது ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல்,