நடிகைக்கு திடீரென மூச்சுத் திணறல்!…நடிகைக்கு திடீரென மூச்சுத் திணறல்!…
காஷ்மீர்:-தனது புதிய படமான ‘கைதர்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தார் நடிகை தபு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது,அவருக்கு திடீரென்று சுவாசக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. கடுமையான ஜலதோஷத்தால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அவர் அனுமதிக்கப்பட்ட காஷ்மீர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை