Day: January 23, 2014

‘கூகுள்’மூலம் தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம்…‘கூகுள்’மூலம் தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம்…

புதுடெல்லி:-இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக ‘கூகுள்‘, ‘யாஹூ‘ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் ‘கூகுள்’ தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர். அவ்வகையில், உலகளாவிய அளவில்

தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட அனிருத்…தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட அனிருத்…

சென்னை:-மம்முட்டி மகன் துல்கர் சல்மான், நஸ்ரியா நடிக்கும் படம் வாய் மூடி பேசவும். இப்படத்தை பாலாஜி மோகன் டைரக்டு செய்கிறார். வருண் மணியன் தயாரிக்கிறார். இவர் சமீபத்தில் இசை அமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு புகார் செய்தார். அதில்,எங்கள்

சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு…சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு…

சென்னை:-சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக,கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாஸ் தலைமை தாங்கினார். போலீஸ் தரப்பில் இணை

கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு…கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு…

சென்னை:-சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற கோரி பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:– சென்னை மெரினா கடற்கரை எதிரே காமராஜர் சாலை, டாக்டர் ராதா கிருஷ்ணன்

இந்த வார பாக்ஸ் ஆபிஸில் ‘வீரம்’ முதலிடம்…இந்த வார பாக்ஸ் ஆபிஸில் ‘வீரம்’ முதலிடம்…

சென்னை:- பாக்ஸ் ஆபிஸில் கடந்த வார நிலவரப்படி பி‌ரியாணி ஐந்தாவது இடத்தையும், இவன் வேற மாதி‌ரி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. 3. என்றென்றும் புன்னகை:- மூன்றாவது இடத்தில் என்றென்றும் புன்னகை பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 1.9 லட்சங்களையும். வார நாட்களில்

பெண்ணின் காலுக்குள் புதைந்திருந்த தங்கம்…பெண்ணின் காலுக்குள் புதைந்திருந்த தங்கம்…

தென் கொரியா:- தென் கொரியாவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் மூட்டு வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது கால் மூட்டில் ஏராளமான தங்க ஊசிகள் இருப்பது தெரியவந்தது.

கடன் வாங்கியவரின் மூக்கை கடித்து துப்பிய வாலிபர்…கடன் வாங்கியவரின் மூக்கை கடித்து துப்பிய வாலிபர்…

ஒண்டோரியோ:- ஒவென் சவுண்ட் என்ற பகுதியில் உள்ள ஒருவர், மற்றொருவருக்கு பணம் கடன் கொடுத்துள்ளர். சனிக்கிழமை காலை கொடுத்த கடனை கேட்டபோது ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, திடீரென கடன் கொடுத்தவர், கடன் வாங்கிய நபரை தாக்கியதோடு, அவருடைய மூக்கையும் கடித்து சேதப்படுத்திவிட்டார்.

நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், நீ தான் வேண்டும் டார்லிங்- ஹன்சிகாவை புகழ்ந்து சிம்பு பாடல்….நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், நீ தான் வேண்டும் டார்லிங்- ஹன்சிகாவை புகழ்ந்து சிம்பு பாடல்….

சென்னை:-தீவிரமாக காதலித்து வந்த சிம்பு – ஹன்சிகா ஜோடி திடீரென கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் ஹன்சிகாவை நோக்கி சிம்பு பாடுவதாக தற்போது புதிய பாடல்

‘ஜில்லா’100 கோடி வசூல் போஸ்டரால் இன்கம்டாக்ஸ் பயத்தில் தயாரிப்பாளர்…‘ஜில்லா’100 கோடி வசூல் போஸ்டரால் இன்கம்டாக்ஸ் பயத்தில் தயாரிப்பாளர்…

சென்னை:- ‘ஜில்லா‘ படத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் அக்கவுண்ட்டில் ஒரே வாரத்துக்குள் 100 கோடி ரூபாயை ஜில்லாவசூல் செய்து விட்டது என்று ஒரு பெரிய சைஸ் போஸ்டரை டிசன் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியோ இப்போது உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

பிரபல டைரக்டரின் மானத்தை வாங்கிய நடிகை…பிரபல டைரக்டரின் மானத்தை வாங்கிய நடிகை…

சென்னை:-மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ரிலீசாகி ஹிட்டான படம் தான் ‘கர்மயோதா’. இந்தப் படத்தை தமிழில் ‘வெற்றிமாறன் ஐ.பி.எஸ்’ என்ற பெயரில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கிறார் தயாரிப்பாளர் வி.எஸ்.நாராயணன். இதன் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில்