Day: January 23, 2014

அமெரிக்காவின் 3000 விமானங்கள் ரத்து…அமெரிக்காவின் 3000 விமானங்கள் ரத்து…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் தற்போது குளிர்காலமாகும். ஆனால், வழக்கத்திற்கு அதிகமாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. மோசமான வானிலையால் குளிர் மிக அதிகமாகவும், அதிக அளவில் பனிப்பொழிவும் உள்ளது.வடகிழக்கு பகுதிகளில் சராசரிக்கும் குறைவாக தட்பவெப்பநிலை நிலவுகிறது. கிழக்கு பகுதிகளில் சராசரிக்கும் குறைவாக 10 முதல்

6வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.385 கோடி லாபம்…6வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.385 கோடி லாபம்…

சென்னை:-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பல்வேறு வகையில் வருமானத்தை குவித்து வருகிறது.அணி ஒப்பந்தம், டெலிவிசன் விளம்பரம் உள்பட பல வழிகளில் பணத்தை அள்ளுகிறது. இதேபோல ஐ.பி.எல். போட்டி மூலமும் கனிசமான பணம் குவிகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 6வது ஐ.பி.எல்.

ஆஸ்திரேலிய ஓபன்:பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு ‘லீ நா’ தகுதி…ஆஸ்திரேலிய ஓபன்:பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு ‘லீ நா’ தகுதி…

மெல்போர்ன்:-கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 4–ம் நிலை வீராங்கனையான லீ நா (சீனா)– 30–ம் நிலை வீராங்கனை பவுச்செர்ட்

படப்பிடிப்பில் விபத்து ஷாருக்கானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை…படப்பிடிப்பில் விபத்து ஷாருக்கானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை…

மும்பை:-நடிகர் ஷாருக்கான் இந்தியில் ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குனரான பராகான் இயக்குகிறார். இப்படத்தின்

பைத்தியக்கார முதல் அமைச்சர் கெஜ்ரிவால்-ஷிண்டே…பைத்தியக்கார முதல் அமைச்சர் கெஜ்ரிவால்-ஷிண்டே…

புதுடெல்லி:-டெல்லியில் கடமையைச் செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்லி காவல்துறை அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் கெஜ்ரிவால் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியதை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில்,

2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என ரிசர்வ் பேங்க் அறிவிப்பு…2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என ரிசர்வ் பேங்க் அறிவிப்பு…

டெல்லி:-கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை

87 மணிநேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து 3 பேர் கின்னஸ் சாதனை…87 மணிநேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து 3 பேர் கின்னஸ் சாதனை…

வாஷிங்டன்:-அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகாஸ் மாநாட்டு மையத்தில் டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேர் கின்னஸ் சாதனைக்காக நீண்ட நாட்கள் தொடர்ந்து டிவி பார்க்கும் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியானது நேரடி தொலைக்காட்சிகளாகாவும் ஒளிபரப்பப்பட்டது. கின்னஸ் விதி

தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது இந்தியா…தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது இந்தியா…

நியூசிலாந்து:-நியூசிலாந்து உடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி

பிளஸ் 1 மாணவியுடன் ஓடிய பள்ளி ஆசிரியர்…பிளஸ் 1 மாணவியுடன் ஓடிய பள்ளி ஆசிரியர்…

ஆத்தூர் : சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே மூலப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ரமேஷ் (34), ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவியும், அதே பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கொண்டையம் பள்ளி

நடிகர்கள் மோதும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் 25ம் தேதி தொடக்கம்…நடிகர்கள் மோதும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் 25ம் தேதி தொடக்கம்…

மும்பை:-நடிகர்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25–ந்தேதி மும்பையில் துவங்குகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இதில் பங்கேற்று விளையாடுகிறார்கள். மும்பையில் 25–ந்தேதி மாலை 3 மணிக்கு சென்னை