Day: February 14, 2014

துப்பாக்கி இந்தி ரீமேக்கில் கெளரவ வேடத்தில் நடிக்கும் விஜய்…துப்பாக்கி இந்தி ரீமேக்கில் கெளரவ வேடத்தில் நடிக்கும் விஜய்…

சென்னை:-துப்பாக்கி படத்தில் கிளைமாக்ஸில் விஜய்யை பின்தொடர்ந்து வந்து விஜய் இருக்கும் படகுக்கு வெடிகுண்டு வைப்பார் அவருடைய நண்பர் ஒருவர். இந்த கேரக்டரில் இந்தி துப்பாக்கி ரீமேக்கில் நடிக்கிறார் விஜய். வெறும் ஐந்து நிமிடங்களே வரும் இந்த கேரக்டர், விஜய்க்காக இன்னும் கொஞ்சம்

இது கதிர்வேலன் காதல் திரை விமர்சனம்…இது கதிர்வேலன் காதல் திரை விமர்சனம்…

நல்லவன் போல் நடிக்கும் வில்லனை காதலிக்கும் நயன்தாராவை, திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நயன்தாராவை வில்லனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. உதயநிதியின் அக்கா கணவரிடம் இருந்து கோபித்துகொண்டு அம்மா வீட்டிற்கு வருகிறார். அவரை

அதுக்கு நான் காரணமில்லை: ஹன்சிகா…அதுக்கு நான் காரணமில்லை: ஹன்சிகா…

சென்னை:-சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படம் இரண்டு வருடமாக தயாரிப்பில் இருக்கிறது. இயக்குனர் விஜய் சந்தரும் முட்டி மோதிப் பார்த்தும் படத்தை முடிக்க முடியவில்லை. சமீபத்தில் இரண்டு முறை ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தும் சிம்பு வந்தால் ஹன்சிகா வராமலும், ஹன்சிகா

குடும்பத்தோடு மதம் மாறிய டி ராஜேந்தர்!…குடும்பத்தோடு மதம் மாறிய டி ராஜேந்தர்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் தீவிர அய்யப்ப பக்தராக அறியப்பட்டவர்.முன்பெல்லாம் தனது படத்தின் விளம்பரங்களில் அய்யப்பன் படத்தை பெரிதாக வெளியிடுவார் டிஆர். பின்னர் அவர் முஸ்லிமாக மாறிவிட்டதாக செய்திகள் உலாவின. பின்னர் அதை மறுத்தார் ராஜேந்தர்.இந்த நிலையில், குடும்பத்தோடு

கிருஷ்ணா திருமணத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் வந்த முஸ்லிம் பெண் யார் ?…கிருஷ்ணா திருமணத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் வந்த முஸ்லிம் பெண் யார் ?…

சென்னை:-தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே

காதலர் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்களின் விற்பனை ரூ.18,000 கோடி?…காதலர் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்களின் விற்பனை ரூ.18,000 கோடி?…

புதுடெல்லி:-காதலர் தினத்தை முன்னிட்டு, இந்த வாரத்தில் பரிசுப் பொருள்கள் விற்பனை ரூ.18,000 கோடியை எட்டும் என அசோசெம் அமைப்பின் அண்மைக் கால ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் மலர்கள், சாக்லேட், கைகெடிகாரங்கள், செல்போன்கள்

காபி வித் டிடி நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்ளும் சிம்பு,நயன்தாரா?…காபி வித் டிடி நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்ளும் சிம்பு,நயன்தாரா?…

சென்னை:-காபி வித் டிடி நிகழ்ச்சியில் இது நம்ம ஆளு படத்தை விளம்பரப்படுத்த சிம்புவுடன் நயன்தாரா வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாலிவுட்டில் தயாராகும் படங்களை அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு

பிரதமருடன் விஜயகாந்த் சந்திப்பு…பிரதமருடன் விஜயகாந்த் சந்திப்பு…

புதுடெல்லி:-தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 20 பேர் உடன் சென்றனர். நேற்று டெல்லி

சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இங்கிலாந்து…சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இங்கிலாந்து…

லண்டன்:-சிறார்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இங்கிலாந்து விளங்கி வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள ஆறி்க்கையில் கூறியிருப்பததாவது: இங்கிலாந்து நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. நாட்டின் 10 ஆண்களில் ஒரு ஆண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

காதலர் தினத்தை யொட்டி இன்று 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி…காதலர் தினத்தை யொட்டி இன்று 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி…

கிருஷ்ணகிரி:-காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகை, பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் தட்வெப்பநிலை மலர்கள் சாகுபடிக்கு ஏற்ற வகையில் உள்ளது. இங்கு 500