Day: February 14, 2014

அஜீத்தை எச்சரிக்கும் டாக்டர்கள்…அஜீத்தை எச்சரிக்கும் டாக்டர்கள்…

சென்னை:-அஜீத்குமார் கார் ரேஸில் தீவிரமாக இருந்தபோதே அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு 5 முறைக்கு மேல் ஆபரேஷன் செய்திருக்கிறார். சமீபகாலமாக ஸ்டன்ட் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடிப்பதால் அவ்வப்போது காயத்துக்கு ஆளாகிறார். ஆரம்பம் படத்திற்காக கார் சேசிங் சண்டை காட்சியில்

7-வது ஐ.பி.எல். ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது…7-வது ஐ.பி.எல். ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது…

பெங்களூர்:-இந்திய பாராளுமன்றத்திற்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி ஐ.பி.எல். போட்டி தள்ளிப்போகலாம் அல்லது தேர்தலுக்கு முன்னரே நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.பி.எல். நிர்வாகம், ஐ.பி.எல்.

‘டீ’யில் போதைப்பொருள் கலக்கும் மோடி: பெனி பிரசாத் வர்மா தாக்கு…‘டீ’யில் போதைப்பொருள் கலக்கும் மோடி: பெனி பிரசாத் வர்மா தாக்கு…

புதுடெல்லி:-பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் “டீ குடித்து விவாதிப்போம்” என்னும் பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது பிரச்சாரத்தை, காங்கிரசின் மூத்த தலைவரும் இரும்பு எஃகு துறையின் இணை அமைச்சருமான பெனி பிரசாத் வர்மா கடுமையாக விமர்சனம்

நயன்தாரா என் தோழி: ஹன்சிகா என் காதலி– சிம்பு பேட்டி…நயன்தாரா என் தோழி: ஹன்சிகா என் காதலி– சிம்பு பேட்டி…

சென்னை:-சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவை தனது புதுப்படத்தில் ஜோடியாக சிம்பு சேர்த்துள்ளதால் ஹன்சிகா மனம் உடைந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த செய்திகளுக்கு சிம்பு பதில்

மானத்தை காப்பாற்ற ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி…மானத்தை காப்பாற்ற ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி…

மிட்னாபூர்:-மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகேயுள்ள டம்லுக் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது இளைஞர்கள் சிலர் அவரை மானபங்கம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த

வயதை பற்றி பேச வேண்டாமே என கமல் கெஞ்சல்!…வயதை பற்றி பேச வேண்டாமே என கமல் கெஞ்சல்!…

சென்னை:-ஆறு வயதிலேயே, களத்தூர் கண்ணம்மா படத்தில்,அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடியபடி, சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன். விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இயக்கி, நடித்து, மிகச்சிறந்த இயக்குனராகவும் உயர்ந்து நிற்கிறார். அத்துடன், இளம் ஹீரோயின்களுடன் தொடர்ந்து டூயட்டும் பாடிவருகிறார்.சமீபத்தில்,

திருடிய வீட்டில் தூங்கிய திருடன்…திருடிய வீட்டில் தூங்கிய திருடன்…

லண்டன்:-இங்கிலாந்தின் மேற்கு யோர்க்ஷயர் மாகாணத்தில் லீட்ஸ் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர் மாலைதான் வீடு திரும்புவார். சம்பவத்தன்று வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின்

மாதவனும் மலர்விழியும் திரை விமர்சனம்…மாதவனும் மலர்விழியும் திரை விமர்சனம்…

நாயகன் மாதவன் கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இல்லாத இவர் பாட்டியின் அரவணைப்பில் இருக்கிறார். இவர் மீது பாட்டி மிகுந்த பாசம் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் எந்தவித பொறுப்பும் இல்லாமல் ஊரைச் சுற்றி வருகிறார். ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது

மன்மோகன் சிங்குக்கு ரூ.3.5 கோடி செலவில் விருந்து கொடுத்த ஒபாமா…மன்மோகன் சிங்குக்கு ரூ.3.5 கோடி செலவில் விருந்து கொடுத்த ஒபாமா…

வாஷிங்டன்: இந்திய பிரதமர், மன்மோகன் சிங், 2009ல் அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு அதிபர், ஒபாமா, 3.5 கோடி ரூபாய் செலவில், இரவு விருந்தளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருந்தினர்களை ஆடம்பரமாக உபசரிப்பதில், அமெரிக்க அதிபர், ஒபாமா பிரபலமானவர். இரவு விருந்திற்காக, அமெரிக்க அதிபர்,

2–வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 192 ரன்னில் ஆல் அவுட், இந்தியா 100/2…2–வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 192 ரன்னில் ஆல் அவுட், இந்தியா 100/2…

வெலிங்டன்:-இரு அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் செய்யப் படவில்லை. நியூசிலாந்து அணியில் லதம், நீசம் ஆகியோர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.